Friday 10 May 2019

மதுரை மாவட்ட சங்கம் தன்மாவட்ட சங்க உறுப்பினர்களுக்கு ஒரு சேமநலத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளது.இதில் இணைய விரும்பும் மதுரை மாவட்ட சங்க உறுப்பினர் ரூ 1000 ஒரு தவணையாக செலுத்த வேண்டும். உறுப்பினர் 80 வயது அடையும் போது ரூ 1000 அன்பளிப்பாக வழங்கப்படும். உறுப்பினர் யாரேனும் மரணமடைந்தால் அவர் குடும்பத்திற்கு ரூ 2000 வழங்கப்படும்.மகன்/மகள் திருமண தருணத்தில் ரூ 500 அன்பளிப்பு வழங்கப்படும் என்று இன்னும் பல சலுகைகள் உள்ளன மற்ற விபரங்களை மதுரை மாவட்ட சங்க நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் 
மதுரை வகுத்திருக்கும் திட்டம் மகத்தான திட்டம். 
திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment