Saturday, 22 August 2026

 CGHS CHENNAI PANCHAYAT

 இன்று 19/8/26 மதியம் இரண்டு முப்பது மணிக்கு, ராஜாஜி பவன் CGHS வளாகத்தில், CGHS Chennai Panchayat, AD CGHS Dr Shri. குமரவேல், Dr. ஜெகதீசன் Nodal officer அவர்கள் தலைமையில் நடைபெற்றது. CGHS பயனாளிகள், மருத்துவர்கள், மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் ஆகியோர் கிட்டத்தட்ட 200 பேர் கலந்து கொண்டனர்.

Power Point Presentation வழியாக CGHS Chennai பற்றிய முழு விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

1,78,128 பயனாளிகளை கொண்ட சென்னை CGHS, வருடத்திற்கு ₹251 கோடி தொகை செலவழிக்கிறது.

LAC, ZAC கூட்டங்கள் மாதம் ஒருமுறை நடைபெறுகின்றன.

70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு referral தேவையில்லை.

மருந்துகளை வீடுகளுக்கு நேரடியாக அனுப்பும் Pilot Project திட்டமிடப்பட்டுள்ளது.

தாம்பரம் Wellness Centre 45 நாட்களில் திறக்கப்படும்.

திருநெல்வேலி WC இன்னும் இருபது நாட்களில் இடம் மாற்றி அமைக்கப்படும்.

பெரம்பூர் WC  இடமாற்றம் BSNL நிர்வாகத்துடன் கலந்தாலோசிக்கப் பட்டுள்ளது.

கிண்டி WC  ராஜ்பவன் வளாகத்திற்கு மாற்றும் ஆலோசனையில் உள்ளது.

ஆயுஷ் WC பயன்பாட்டை பொருத்தே திறக்கப்படும்.

mycghs 2.0 app அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த app மூலமாகவே அனைத்து தகவல்களையும் பயனாளிகள் தெரிந்து கொள்ளலாம்.

CGHS Sarathi என்ற wats app குழுமமும் விரைவில் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Robotic surgery only for Cancer Patients என்று தெரிவிக்கப்பட்டது.

மற்ற அறுவை சிகிச்சைகள் Robotic surgery ஆக செய்து கொள்ள தற்பொழுது அனுமதி இல்லை.

பயனாளிகள் பலரும் தங்கள் சந்தேகங்களை கேட்டனர். அனைத்து கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையாகவும், அமைதியாகவும் AD அவர்கள் பதிலளித்தது அனைவருக்கும் திருப்திகரமாக இருந்தது. CGHS பயனாளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படவே தான் விரும்புவதாகவும் தெரிவித்தது மனநிறைவை அளித்தது.

CGHS பஞ்சாயத் நிகழ்வில், கலந்துகண்ட தோழர்கள். V. ராமராவ் ,S. அனுராதா இருவரும் முன்வைத்த கருத்துகள்:

1.Gericare hospitals and also assisted living centres for Seniors are to be empaneled. Since the cost is very high, a policy decision is to be taken by Director Health Services. AD told the new will be conveyed

2.Decision making authorities viz, Director Health Services presence will greatly help in Panchayats. AD noted the point.

3. Online appointment பயனாளிகளுக்கு நேரம் ஒதுக்குவது முறைப்படுத்தப்பட வேண்டும். பணியில் இருக்கும் ஊழியர்கள், online appointment patients, நேரடியாக Wellness மையத்திற்கு வரும் பயனாளிகள் மூவருக்கும் நேரம் ஒதுக்குவது, இவர்களுக்கு இடையே ஏற்படும் மனக்கசப்பை தவிர்க்கும் .

4. Wellness center களில், token display system அமல்படுத்தப்பட வேண்டும்.

கலந்து கொண்டவர்கள் 

V. Rama Rao
D.Victor Raj
S. Anuradha
N.S.Deenadayalan
MV Ramakrishnan, pondy
Chennai Telephnes
Com  M.Munusamy
C.Ollly
M.Kannappan

 BE AWARE OF FAKE NEWS










Monday, 10 August 2026

 HOSPITALS EMPANELLED WITH CGHS CHENNAI.

LATEST HOSPITALS LIST WHICH ARE EMPANELLED WITH CGHS CHENNAI HAS BEES POSTED HERE UNDER.

EMPANELLED HOSPITALS IN PUDHUCHERI, TRICHY, COIMBATORE AND TIRUNELVELI ARE ALSO MENTIONED..

Click the LINK to see the hospitals list.

Click here to see the Hospitals list





















 CUDALLORE DISTRICT CONFERENCE

கடலூர் மாவட்ட ஆண்டு விழா மாநாடு 09 08 -2026 அன்று விழுப்புரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியல் கீழே பதிவிடப்பட்டுள்ளது. 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.










Saturday, 8 August 2026

 சொசைட்டி பிரச்சினை தீர்க்க அமைக்கப்பட்டுள்ள குழு.

வணக்கம்.

திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு வழிகாட்டுதலின் அடிப்படையில் சொசைட்டி பிரச்சினையை தீர்க்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஏழு ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ள பணத்தை பெற்றுத்தர மாநிலச் செயலருக்கு உதவி செய்யும்.  முக்கிய முடிவுகள் அனைத்து மாவட்ட செயலர்களுடன்  இணையவழி மூலம் கலந்து விவாதித்து முடிவெடுக்கப்படும்.

குழு உறுப்பினர்கள்,

1. மாநில தலைவர் 

2. மாநில செயலாளர் .

3. மாவட்ட செயலாளர்கள் STR, TRAFFIC, CUDDALORE, VELLORE

7.  D. விக்டர் ராஜ்.   மாநில உதவி செயலாளர்     

                                   நன்றி.

V.S. முத்துக்குமரன்.       

மாநில தலைவர் பொறுப்பு,

 S. சுந்தரகிருஷ்ணன் 

மாநில செயலாளர்.

Thursday, 6 August 2026

 LATEST LIST OF HOSPITALS EMPANELLED WITH CGHS CHENNAI.

( Hospitals and Labs  in Chennai, Coimbatore, Pudhuchery, Tiruchy and Pudhuchery )

Click here to see the Hospitals List

 


















Wednesday, 5 August 2026

 LIFE CERTIFICATE VALID UPTO AUGUST 2026

Life Certificates valid upto 31-08-2026 is posted here under in Pdf format.

To view the LC particulars, Click the Link 

For submitting the DLC, necessary formats are given for successful submission.

CLICK HERE TO SEE THE LC


Tuesday, 4 August 2026

 

CGHS  PANCHAYAT

Received mail from AD CGHS CHENNAI. DS are requested to send their suggestion by mail to CS. sskagm@ gmail.com. On or before 10th Aug. To enable to send the consolidation to CGHS.  

S. SUNDARAKRISHNAN

 CS