Saturday 26 September 2020

 

SBI வங்கியில் பென்ஷன் கணக்கு வைத்திருக்கும் SAMPANN பென்ஷனர்கள் அவர் அவர்களது கிளைகளியே LIFE CERTIFICATE வசதி செய்து கொடுப்பதற்கு SBI வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.  அதற்கு பென்ஷனர்கள் கீழே கொடுத்துள்ள வழிமுறைகள் உடன் செயல்படவேண்டும். 
1. பென்ஷனர்கள் நேரில் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் கிளைக்கு PPO & AADHAR அட்டையுடன் & BANK PASSBOOK உடன் செல்லவேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர் அவைகளை சரிபார்த்து எழுத்து பூர்வமான் LIFE CERTIFICATE ஐ பென்ஷனர்களுக்கு வழங்குவார். அதை பென்ஷனர்கள் CCA அலுவலகத்திற்கு அனுப்பிக் கொள்ளலாம்.
அல்லது
2. பென்ஷனர்கள் நேரில் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் கிளைக்கு PPO & AADHAR அட்டையுடன் & BANK PASSBOOK உடன் சென்றால்  JEEVAN PRAMAAN மூலமாக DIGITAL LIFE CERTIFICATE கொடுப்பதற்கும் SBI அதிகாரிகள் உதவி செய்வார்கள்.இதற்கான SBI வங்கி உத்தரவினை கீழே கொடுத்துள்ளோம்.


Tuesday 22 September 2020

 
1800 425 8081
is CCA Office Customer Care Number which is reachable now. CCA Officials answer our queries regarding IDA to CDA  mapping etc.


 



Sunday 20 September 2020

 

LETTER BY SUPERANNUATION RETIRED MEMBERS

LETTER BY VRS MEMBERS               



 

Please click here to see the OA No. 100/1329 of 2020 before Principal bench of CAT

CLICK THIS LINK

Friday 18 September 2020

 

இன்று தோழர் D .கோபாலகிருஷ்ணன் அவர்கள்
 ஆங்கிலத்தில் பேசி வெளியிட்டுள்ள 
வீடியோவின் தமிழாக்கம் 
பலர் நன்கு புரிந்து கொள்ள வசதியாக 
இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

 

Dear comrades
As already informed our case for pension revision was filed before Hon PB CAT Newdelhi on 10/9/2020.
Our lawyer Shri Gautam Narayan informed few minutes back that the case is admitted today and notice was received by Shri Kaushik, counsel for respondents. The case is posted to 18/11/2020.
The first step is over and let us hope to win the case.
An excellent and chronological narration of our case by Com. D Gopalakrishnan CHQ Vice President through  video is given below. Every member should listen to it.
P Gangadhara Rao GS.
AIBSNLPWA.

Com. DG speaks for you. 
Click the link given below to listen his  speech.

 

தோழர் ராமையன், STR, நாகப்பட்டிணம்  அவர்களின் மனைவிக்கு வரவேண்டிய குடும்ப ஓய்வூதியம் SBI வங்கியில் கடந்த 4 மாதங்களாக போடப்படாமல் இருந்தது. அதை நமது மாநில செயலரிடம் சொல்லி அதை நிவர்த்தி செய்ய கேட்டுக்கொண்டோம். அவரின் முயற்சியால் இந்த மாதம் அந்த தோழியருக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

2. Late A.Lilly, KARAIKKAL அவர்களின் கணவருக்கு வரவேண்டிய குடும்ப ஒய்வூதியம் ஜூன் மாதத்திலிருந்து குறைத்து வழங்கியது IOB , வங்கி நிர்வாகம். பிரச்சனை நமது கவனத்திற்கு வந்தது. அவருக்கு குடும்ப ஓய்தியம் 10 வருடங்களுக்கு உண்டு. வங்கி நிர்வாகம் 7 வருடம் முடிந்த உடனேயே ஓய்வூதியத்தை குறைத்து விட்டது. அதை நமது மாநில செயலரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.அவரின் அறிவுறுத்தலின் பேரில் வங்கிக்கு (CPPC) மெயில் அனுப்பினோம். இன்று அந்த தோழரின் குடும்ப ஓய்வூதியம் சரி செய்யப்பட்டு அரியர்ஸ் வழங்கியது வங்கி நிர்வாகம். இந்த கரோனா காலத்திலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த தோழர்களின் துயர் துடைத்த மாநில செயலருக்கும், வங்கி நிர்வாகத்திற்கும் குடந்தை மாவட்டச்சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

 நாகை தோழர் ஜேம்ஸ் செல்வராஜ் அவர்களின் மனைவி விக்டோரியா அவர்களுக்கு கிடைக்கவேண்டிய குடும்ப ஓய்வூதியத்திற்காக முயற்சிகள் எடுத்த மாநில செயலர் அவர்களுக்கும், தோழர். தீனதயாளன், மா..செயலர் அவர்களுக்கும் குடந்தை மாவட்டச் சங்கம் தனது தன்றியைத் தெரிவித்திக்கொள்கிறது.

தோழர் B.Sathish, OS, KMB அவர்கள் 30.04.2020 அன்று பணி ஓய்வு பெற்றார். அவருக்கு PPO (HPO-வில் பென்சன் பெறுவதற்கு) 3 மாதமாக வரவில்லை என்று நம்மிடம் சொன்னார். அவரின் பிரச்சனையை கடந்த வாரம் மாநில செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்று PPO விரைவில் கிடைப்பதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டோம்அவரும் (இந்த கொரோனா காலத்திலும்) எடுத்த முயற்சியினால் இன்று தோழருடைய PPO HPO, குடந்தைக்கு இன்று வந்துள்ளது.  PPO காலத்தே கிடைக்க உதவி செய்த மாநில செயலாளர் தோழர் R.V அவர்களுக்கு குடந்தை மாவட்டச் சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

 நாகை தோழர். late கந்தசாமி அவரகளின் மனைவிக்கு ஜனவரி'20 முதல் குடும்ப ஓயவூதியம் கிடைக்காமல் இருந்தது. பிரச்னை நமது கவனத்திற்கு நாகை தோழர். வேலுசாமி மூலம் வந்தது. நாம் வங்கியுடன் தொடர்பு கொண்டதோடு மட்டுமல்லாமல் மாநில செயலரின் கவனத்துக்குக் கொண்டு சென்றதன் காரணமாக இன்று அந்த தோழியருக்கு கிட்டத்தட்ட 1.5 லட்சம் அவருடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உதவிய மாநில செயலர், மற்றும் தீனதயாளன், மா..செ அவர்களுக்கும் குடந்தை மாவட்டச் சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஜெயராமன்.R
மா..செயலாளர்,
AIBSNLPWA,
கும்பகோணம்.


 


Saturday 12 September 2020

 

TAMILNADU CIRCLE
COVID 19 FUND COLLECTION
TOWARDS 
TAMILNADU CMPRF,  
RS 14,00,000/-
( FOURTEEN LAKHS )
HAS BEEN SENT 
ONLINE 
TO 
TAMILNADU CM 
CMPRF FINANCE DEPARTMENT 

Friday 11 September 2020

Thursday 10 September 2020

 FLASH!    FLASH!!    FLASH!!!

Dear comrades,
Our lawyer has informed us today on 10-09-2020 at 7.40 pm that OA is filed virtually for PENSION REVISION with 7th CPC fitment factor.
It is filed before PRINCIPAL  BENCH , CAT, New Delhi by AIBSNLPWA   and GS Com P Gangadhara Rao has signed the petition on behalf of our CHQ in representative capacity.
Three more affected pensioners are included as petitioners.
Details will be given after its admission. Request you to have patience till such time.
P Gangadhara Rao , 
GS

 

AIBSNLPWA, Krishnagiri Branch of AIBSNLPWA Dharmapuri District  was formed by us ( Salem East ) in the year  2009. Co- ordinated by Com. S Thangavelu S I.   Com.V.Ramarao, Com.K.Muthiyalu from Chennai,  Com.P.K.B and Com.M.Kuppusamy From Salem participated and greeted the Branch.Now the branch has celebrated its 11th year completion on 05.09.2020 and new office bearers were elected. We wish them and the new branch members a grand success.
With Fraternal Greetings.,
P. Ramalingam,
District Secretary,
AIBSNLPWA
Salem East.


 

A useful handbook on
 Family Pension,
 released by 
Dept of Pension 
is attached here.
The hand book contains
40 Pages.
To read the book 
Please click
The LINK


Friday 4 September 2020

 

நேற்று 03.09.2020 கடலுார் மாவட்ட பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் வழங்கிய நன்கொடை அளித்த தொகையை கொண்டு வாங்கப்பட்ட புதிய கம்ப்யூட்டர் ஸிஸ்டம் கடலுார் மாவட்டத்தில் உள்ள தூக்கனாம்பக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் கிராமப்புற எளிய குடும்பத்தை சார்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவி செய்யும் வகையில் Cuddalore மாவட்ட AIBSNLPWA வால் பள்ளி தலைமை ஆசிரியர் .திரு வரதராஜன் அவர்களிடம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு