Wednesday, 21 October 2020

 


Instructive Video on Life Certificate /  Digital (LC/DLC)  Generation and Submission regarding.Tuesday, 20 October 2020

 

தோழர்களே 
நம் மத்திய சங்க தலைவர் தோழர் P .S .ராமன்குட்டி அவர்கள் இன்று மாலை 7-30 மணிக்கு ஆஸ்பத்திரியிலிருந்து விடுவிக்கப்பட்டு நலமாக இல்லம் வந்து சேர்ந்துள்ளார்கள் . இல்லத்தில் பூரண ஒய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள் . எனவே யாரும் அவருக்கு  எந்தவித இடையூறும் செய்யாதவாறு கேட்டுக்கொள்கிறோம். அனைத்து தோழர்களின் பிரார்த்தனைகளுக்கும்  நல்லதே நடந்துள்ளது. மத்திய சங்கத்தின் சார்பில் 
அனைத்து தோழர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
--- P .கங்காதர ராவ் GS 

Thursday, 15 October 2020

SAMPANN - LC /DLC SUBMISSION


 

                            Clarification 

                       Regarding Treatment of 

                    CGHS Beneficiaries at 

 

                    Government Hospitals.


Wednesday, 14 October 2020

 


 

BSNL வழங்கும் சேவைகளான தொலை பேசி , மொபைல் , பிராட்பேண்ட் இன்டர்நெட் ஆகியவைகளை தான் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும், மற்றும் பொதுத் துறை நிறுவனங்களும் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு குறிப்பாணை மூலம் வலியுறுத்தி உள்ளது.

Tuesday, 13 October 2020

தோழர்  P.S.ராமன்குட்டி அவர்களின் மகள் அனிகுட்டி தந்த தகவல் படி தற்போது  PSR நலமாக உள்ளார்.  மருத்துவர்கள் குழு தற்போது வந்து பார்த்தார்கள்.  X-Ray முடிவுகள் மற்றும் Lab அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன. முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தார்கள். இன்றும் ஆக்சிஜன் உதவி தரப்பட்டது. நாளை அது அகற்றப்படும். இன்சுலின் தருவதால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. 
கோவிட் மருத்துவம் என்பதால், மருத்துவர் தரும் சிறப்பு குறிப்புப்படி உணவு தரப்படுகிறது.  அவர் விரும்புகிற வழக்கமான உணவு இல்லை. எந்த கைப்பேசி அழைப்புக்கும் பதில் தராமல் தொண்டைக்கு முழு ஓய்வு தருவதால், அவர் மகளிடம் பேசக்கூடிய அளவு தேறிவிட்டார். மேலும் நல்லபடியாக நடக்கும்  என நம்புவோம். 
= P.K.கோபால பிள்ளை , திருவனந்தபுரம். தோழர். கோபால பிள்ளை கேரள மாநிலத்தின்  தீவிர உறுப்பினர்.  PSR-க்கும்,  அவரது குடும்பத்தார்க்கும் மிகவும் நெருக்கமானவர்.  நமது அகில இந்திய தலைவர்  சீக்கிரமாக  தேறி வருவது நல்ல நிகழ்வு.= P.கெங்காதர ராவ், பொதுச்செயலர். 
தமிழாக்கம்: 
த.அன்பழகன், மாவட்டச் செயலர், புதுச்சேரி.

 

Friday, 9 October 2020

 To The Attention of Pensioners who are getting Pension through  SAMPANN Scheme. 

தோழர்களே ,

31-08-2020 வரை உயிர்வாழ் சான்றிதழ் validity உள்ள தோழர்களில் கீழே குறிப்பிட்டுள்ள தோழர்களின் உயிர் வாழ் சான்றிதழ் இந்த அலுவலகத்தில் கிடைக்கப் பெறவில்லை. எனவே அவர்கள் உடனடியாக தங்கள் உயிர்வாழ் சான்றிதழை CCA அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும். பெயர் விபரங்களை பார்க்க கீழே கொடுக்கப்பட்டு உள்ள லிங்க் கிளிக் செய்யவும்.

Thursday, 8 October 2020

 

முன்னாள் தொலை தொடர்புத் துறை அமைச்சரும், தற்போதைய மத்திய நுகர்வோர் துறை அமைச்சராகவும் உள்ள திரு ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள் இன்று (08-10-2020) இரவு காலமானார். இவர் லோக் ஜன சக்தி கட்சியின் நிறுவனர் ஆவார். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

Monday, 5 October 2020

 


Our CHQ Vice President and STR Division President Com. A.Sugumaran's grand Son Master C. Aditya has passed All India Competitive IIT exams in 75th RANK and also this is the FIRST RANK in Vidhya Maharishi Vidyalaya Chennai .It is a great achievement  which he has got by  very hard and strenuous work out.
Congratulations to Master Aditya and wish him more and more success in all his attempts.

 

Friday, 2 October 2020

 

A

n initiative under Department of Telecommunications(DoT), and developed by the Controller General of Communication Accounts(CGCA), the Comprehensive Pension Management System or SAMPANN is an integrated Pension application for telecom pensioners. This will provide an integrated approach with online facilities to its pensioners to make pension management more convenient.

To see the full message with practical demo please click the link given below.

CLICK THIS LINK TO SEE FULL MESSAGE

 


Thursday, 1 October 2020


 

Salem East District Secretary Com. P. Ramalingam was tested +ve and was admitted in  hospital.  Today he has been discharged and returned home safely. As he has been advised to take complete rest at home, phone call enquiries may kindly be avoided for some days.
We welcome him and wish him a speedy complete recovery .
 

F

ebruary 2019 க்கு பிறகு ஓய்வு பெற்றவர்கள் கவனத்திற்கு.

SAMPANN மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பென்ஷன் அவரவர் அக்கௌன்ட்ல் போடப்பட்டாலும், சிலமாதங்கள் வரவில்லை என்றால் SAMPANN portal மூலம் புகார் அனுப்பினால் மட்டுமே தீர்வு காண முடியும். ஆனால் பலர் என்னிடம் தெரிவித்து Bank ல் பார்த்து சொல்லுமாறு கேட்கின்றனர். CCA அலுவலகம் நேரடியாக பென்ஷன் அனுப்புவதால் பேங்க்ல் பார்க்க முடியாது. SAMPANN வழியாக கொடுக்க முடியாதவர்கள், CCA அலுவலக தொலை பேசி எண்  044 2825 7101 () 1800 425 8081ல் தெரிவித்தால் தீர்வு கிடைக்கும்.

February 2019 க்கு முன்னர் ஓய்வு பெற்றவர் கள் சம்பந்தப்பட்ட பேங்க் e-mail வாயிலாக தெரிவிக்கலாம். அல்லது CPPC தொலைபேசி யிலும் சொல்லலாம். Corana இருப்பதால் எந்த Bank லும் நேரில் சென்று பார்க்க முடியாது.

இப்போதுள்ள சூழ்நிலை யை கணக்கில் கொண்டு செயல் பட தோழமையோடு கேட்டு கொள்கிறேன். மாவட்ட செயலாளர்கள் அவரவர்  whatsapp ல் பதிவிட்டு நமது உறுப்பினர் களுக்கு இச் செய்தியை தெரிவிக்கவும் கேட்டு கொள்கிறேன்.

ஆர். வெங்கடாச்சலம்
மாநில செயலாளர்
01.10.2020