Friday 9 October 2020

 To The Attention of Pensioners who are getting Pension through  SAMPANN Scheme. 

தோழர்களே ,

31-08-2020 வரை உயிர்வாழ் சான்றிதழ் validity உள்ள தோழர்களில் கீழே குறிப்பிட்டுள்ள தோழர்களின் உயிர் வாழ் சான்றிதழ் இந்த அலுவலகத்தில் கிடைக்கப் பெறவில்லை. எனவே அவர்கள் உடனடியாக தங்கள் உயிர்வாழ் சான்றிதழை CCA அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும். பெயர் விபரங்களை பார்க்க கீழே கொடுக்கப்பட்டு உள்ள லிங்க் கிளிக் செய்யவும்.

1 comment:

  1. BSNL ஊழியர்கள் தங்களுக்கு வீட்டு தொலைபே‌சி கோரிக்கை வைத்தபோது
    Airlines ல் வேலைசெய்பவரூக்கு ஏரொப்ளேன்,ரயில்வே ஊழியருக்கு
    ரயில்பெட்டிபும் தரமுடியுமா என்று கேட்ட
    அரசியல்வா(யி)தி தனித்து நின்றவர்
    பாஸ்வான் அவர்களுக்கு நமது நெஞ்சு
    நிறைந்து அஞ்சலி.-எஸ்.காளிதாசன்.

    ReplyDelete