Tuesday, 31 March 2020


Consumer Price Index For Industrial Workers -AICPI(IW) for February,2020 decreased by TWO points and stood at 328. Therefore IDA from 1st April will be 160.7 % that is an increase of 3.4%
Com. PSR

Monday, 30 March 2020


வருமான வரி விலக்கு பெற நேரடியாக தமிழ் நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அவரவர் வங்கி கணக்கில் இருந்து அனுப்பலாம் . 
--- RV
மாநில செயலாளர்

Chief Minister Public Relief Fund ( CMPRF )
Bank           : Indian Overseas Bank
Branch        : Secretariat  Branch,  Chennai  600009
SB AC No   : 117201000000070
IFSC  Code : IOBA0001172
CMPRF PAN AAAGC0038F

                               100% IT relief under section 80 G.


Information
All honourable members of all groups are informed that right now any post related to Corona virus has been declared a punishable offense by the Central Government, only a government agency can post on Corona.  In case of wrong post or message, action will be taken against the members of the entire group including the group administrator by registering a lawsuit under the IT Act, so keep in mind and  be safe! 
 Ravi Nayak
 Principal Secretary
 Ministry of Home Affairs, Government of India

Sunday, 29 March 2020

An Appeal From Our General Secretary
Some District Secretaries wanted an appeal to be sent for donations. CHQ is enclosing an EXTRA ORDINARY APPEAL. All Circle/ District Secretaries are requested to take this appeal seriously and do the needful.
P Gangadhara Rao,  GS.

அன்புள்ள தோழர்களே, நமது அகில இந்திய சங்கம் கொள்ளை நோயான கொரனவை எதிர் கொள்ள மத்திய, மாநில அரசுகள் போர்கால நடவடிக்கை எடுத்து வருகின்றன. நமது அமைப்பு எப்போதுமே இது போன்ற தருணங்களில் நிதியை வழங்கி உள்ளது. இன்று எவரும் வெளிய வரமுடியாத சூழலில் உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள்

இம்மாதம் நாம் வாங்கும் ஓய்வுதியத்தில் ஒரு நாள் ஊதிய த்தை தமிழக முதலைமைச்சரின் Covid 19, நிவாரண நிதிக்கு வழங்குமாறு அன்புடன் மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. நாடு ஒரு பேரழிவை ஒழிக்க மும்முரமாய் இருக்கும்போது நாம் ஒன்றாய் எழுந்து நின்று கை கொடுப்போம். Online ல் செலுத்த முடிந்தோர் நமது மாநில சங்க கணக்கிற்கு உடனடியாக அனுப்பி வைக்கவும்நெட் பாங்கிங் வசதி இல்லாதவர்கள் ஊரடங்கு சட்டம் நீக்கியபின் வங்கிக்கு சென்று Money Transferசெய்யலாம். மாவட்ட செயலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவும்.
நம்மால் முடியும். தேசம் நமது. கொடிய நோயை அறவே அகற்றும் புனித போரில் நாம் முன்நிற்போம்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
வீ ராமராவ் 
மாநில தலைவர்
ஆர் வெங்கடாச்சலம்,
மாநில செயலாளர்.
Account Name   : All India BSNL  Pensioners Welfare Association, Tamilnadu circle.
Name of the Bank   : City Union Bank,
Branch Name        : Nanganallur branch, Chennai 61
SB A/C No         :  104001000409247    
IFSC  CODE        : CIUB0000104
CORONA PLANETARY EXPLANATION

Have you watched this video? This boy is a genius! He had predicted in April 2019 that there’ll be a severe illness affecting the whole world! Now he says we all should be extra careful between 29th March to April 1st.
Please click the link with mouse pointer to see the video.

Com. PSR

Wednesday, 25 March 2020

Tuesday, 24 March 2020


மேற்கண்ட வழி முறைகள் அனைத்தையும் நமது ஓய்வுதியர்கள் இயன்ற அளவிற்கு கடைபிடிக்க வேண்டும். நிலைமை மிகவும் கடுமையாக மாறி  வருகிறது. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்..
--மா. செ.Saturday, 21 March 2020

அன்புத் தோழர்களே ,
வணக்கம்.
உலகமெங்கும் கொரானா வைரஸ் நோய் தன் கோரப்பிடியினை மனித உயிர்களின் மேல் தாக்கி மரணமடையச் செய்து வருகிறது .  இந்தியாவிலும் , தமிழ்நாட்டிலும் கொரானா வின் தாக்கம் இருப்பதாக செய்திகள் வருகின்றன .தமிழ்நாட்டில் ஒரு சிலர் இந்நோயினால் மரணமடைந்துள்ளதாக அறிவிப்புகள் வருகின்றன.
இந்நோய் மனிதர்கள் மூலமாக , காற்றில் பறந்து தாக்குகிறது .60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களை கொரானா வைரஸ் மிக சுலபமாக தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.  இந்நோய்க்கு இன்றுவரை மருந்து கண்டு பிடிக்கவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் தகவல் .
இந்நோய் பரவுவதை தடுக்க நாம் வீட்டிலேயே இருந்து விட்டால் நம்மை காத்துக் கொள்ள முடியும். 
நம் பாரத பிரதமரும் தம் தேசிய பரப்புரையில் நாளை , 22-03-2020 ஞாயிறு காலை 7-00 மணியிலிருந்து இரவு 9-00 மணிவரை வெளியில் எங்கும் போகாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் படி கூறியுள்ளார்.
 அதைப்போல நாமும் ஞாயிறு அன்று எல்லா வேலைகளையும் ஒத்தி வைத்து விட்டு வீட்டிற்குள்ளேயே இருப்போம். நம்மையும் , நாட்டையும் கொரானா நோயிலிருந்து பாதுகாப்போம் .
இந்த அறிவுரை செய்தியை நம் தோழர்கள் , மற்றும் அனைத்து நண்பர்கள் , உறவினர்களுக்கும் எடுத்துக் கூறி அறிவுறுத்தவும்.
நம் நலம் காப்போம் !        நம் தேசத்திற்கு  வளம்   சேர்ப்போம் !! 
தோழமை வாழ்த்துக்களுடன் 
V. ராமராவ் , 
 மாநில தலைவர் ,  
R .வெங்கடாச்சலம்
 மாநில செயலர்,
மற்றும் சங்க நிர்வாகிகள் 
AIBSNLPWA 
தமிழ் மாநிலம்.
Tuesday, 17 March 2020