Tuesday 18 December 2018

PENSIONERS' DAY CELEBRATION IN THANJAVUR 

17 12 2018 திங்கட்கிழமை தஞ்சை மாவட்ட AIBSNLPWA  ஓய்வூதியர் தின கூட்டத்தை தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் காலை  10 மணிக்கு  சிறப்பாக கொண்டாடினர். சுமார் 50க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் பங்குபெற்று கூட்டத்திற்கு சிறப்பு செய்தனர்.
தலைவர் எம் ராஜேந்திரன் தனது முன்னுரையில் ஓய்வூதியர்கள் தின சிறப்பு பற்றி உரையாற்றி வாழ்த்துக்கள் கூறி நிறைவு செய்தார். தோழர் பி சாமிநாதன்  மாவட்ட செயலர்  ஓய்வுஊழியர் தின முக்கியத்துவம் மற்றும் ஆரம்ப காலங்களில் இருந்து நடைபெற்ற நிகழ்வுகள் பற்றியும் சிறப்பானதொரு உரையாற்றினார்.
மாவட்ட பொருளாளர் கே சீனு நன்றி நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
வாழ்க ,வளர்க,
 AI BSNL   ஓய்வூதியர் நல சங்கம்.
இப்படிக்கு , தோழமை வாழ்த்துக்களுடன்
V. சாமிநாதன்,
மாவட்ட செயலர், தஞ்சை மாவட்டம்.


No comments:

Post a Comment