Friday 14 December 2018

தோழர்களே ,
AIBSNLPWA சென்னை தொலைபேசி மாநிலம் ஓய்வூதியர் தினத்தினை மிக விமரிசையாக 17-12-2018 அன்று மாலை சென்னை பூக்கடை தொலைபேசி வளாகத்தில் கொண்டாட இருக்கிறது. அந்த கூட்டத்தில் நம் அகில இந்திய சங்க பொறுப்பாளர்கள் பேருரை ஆற்ற உள்ளார்கள்.எனவே சென்னை , அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் நம் STR, Traffic Sections  மற்றும் தமிழ் மாநில சங்கத்தைச்சார்ந்த தோழர்கள் அவசியம் அந்த விழாவில் கலந்துகொண்டு தலைவர்களின் உரைகளை கேட்டு பயனுற வேண்டுகிறோம். இத்தகவலை உங்கள் அருகாமையில் வசித்து வரும் நம் தோழர்களிடமும் தெரியப்படுத்தி விழாவில் கலந்துகொள்ள  செய்யவும்.
தோழமை வாழ்த்துக்களுடன் 
ஆர்வி.
தமிழ் மாநில செயலர்.

No comments:

Post a Comment