Tuesday, 8 August 2017

EXTRA INCREMENT பிடித்தம் பற்றிய CCA உத்தரவை எதிர்த்து  சென்னை நீதிமன்றத்தில் நாம் வழக்குத்தொடுத்திருந்தோம். நீதிமன்றம் இன்று (8-8-17) CCAவின் உத்தரவிற்கு இடைக்கால தடை வழங்கி உள்ளது.தோழர் D. கோபாலகிருஷ்ணன் இன்று STR, சென்னை டிவிஷனில் நடைபெற்ற அமைப்பு தின கூட்டத்தில் இதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் 

1 comment:

  1. Very many thanks to Circle /All India union for getting stay in extra increment case. Now the CCA TN will come forward to issue revised pension memos and pay pension arrears taking into account of extra increment benefit
    R.Perumal.AIBSNLPWA.Coimbatore

    ReplyDelete