Tuesday 16 May 2017


மதுரை மாவட்ட சங்க
துணைத்தலைவர் 
 திரு.V.K.  பரமசிவம் (BSNL  CAO  ஒய்வு ) அவர்கள்
 நேற்று மதுரையில் காலமானார் 
என்ற செய்தியை 
வருத்தத்துடன் 
தெரிவிக்கிறோம் .
மறைந்த பரமசிவம் அவர்கள் 
AIBSNLEA அதிகாரிகள் சங்கத்தில் 
அகில இந்திய தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
மிகவும் துடிப்பாக சங்கப்பணிகள் ஆற்றிவந்த
  அவரின் மறைவு அவர் குடும்பத்திற்கும் சங்கத்திற்கும் 
பேரிழப்பாகும். 
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.
AIBSNLPWA , 
மாநில சங்கம் 

No comments:

Post a Comment