Saturday 13 August 2022

 


 சேலத்தில் நடைபெற்ற தமிழ் மாநில மாநாட்டில் , மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் S .சுந்தரகிருஷ்ணனிடம் , தோழர் R .வெங்கடாசலம் , தமிழ் மாநில ஆலோசகர் தோழர் V. ராமராவ் அவர்க முன்னிலையில் இன்று (13-08-2022) பொறுப்புகளை ஒப்படைத்தார். பொருளாளர் தோழர் S .காளிதாசன் உடனிருந்தார் 
தோழர்களே அனைவருக்கும் வணக்கம். ஏழாவது தமிழ் மாநில மாநாட்டினை சேலம் நகரில் வெற்றிகரமாக நடந்தேற ஒத்துழைப்பு நல்கிய அனைத்து மாவட்ட செயலர்களுக்கும், மாநில சங்க பொறுப்பாளர்களுக்கும் மற்றும் சார்பாளர்களுக்கும் நன்றி. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சங்க நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் அனைவரின் ஆதரவு மற்றும் மேலான ஒத்துழைப்புடன் AIBSNLPWA தமிழ் மாநில சங்கத்தினை முன்னோக்கி கொண்டு செல்வோம். 
நன்றி , வணக்கம் 
தோழமை வாழ்த்துக்களுடன் 
S . சுந்தரகிருஷ்ணன் ,
மாநில செயலாளர் ,
AIBSNLPWA 
தமிழ் மாநிலம் .









No comments:

Post a Comment