Tuesday 9 August 2022

 

ஏழாவது தமிழ் மாநில மாநாடு சேலம் மாநகரில் 07-08-2022  மற்றும் 08-08-2022 ஆகிய தேதிகளில் மிக சிறப்பாக நடைபெற்றது. மாநில தலைவர் தோழர் V. ராமராவ் அவர்கள் தலைமை தாங்கி திறம்பட நடத்திக் கொடுத்தார். அந்த மாநாட்டில் 2022-2024 ஆண்டுகளுக்கான தமிழ் மாநில நிர்வாகிகளாக கீழே குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்த பெயர் பட்டியல் கீழே பதிவிடப்பட்டுள்ளது.















No comments:

Post a Comment