Monday 29 October 2018

இன்று மயிலாடுதுறை AIBSNLPWA சங்கத்தின் 3வது மாதாந்திரக்கூட்டம் திரு. சண்முகவேல் அவர்கள். தலமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் திரு. தனபாளன், மாவட்ட சங்க அமைப்பச் செயலாளர திரு. ஜெயராமன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். திரு. பி.பாலசுப்பிமணியன் அவர்கள் AIC பூரி மாநாட்டைப் பற்றி விரிவாகப் பேசினார்கள். 30-க்கும் மேற்பட்ட. தோழர்கள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாட்டை திரு. செந்திலதிபன் அவர்கள் மிக சிறப்பாகச் செய்திருந்தார்கள்.
A GIST
Mayiladuthurai branch total membership  =101. ..BSNL LIFE 83...FP.10 (ALL LIFE)  ANNUAL 4........DOT  LIFE 2  ANNUAL 2..total 101...
NEW MEMBERS ADDED  Sept 5     Oct..4
 21st Oct Third monthly meeting total 30 members attended despite Rain ( Muhurtham) marriage day.......Lady members. 2. Gents  28   .
Senthilathipan.
Branch Secretary
 Mayiladuthurai Branch

No comments:

Post a Comment