Monday, 9 March 2020


இன்றைய தினம் நானும் மாநில துணைச்செயலாளர் தோழர் சுந்தரகிருஷ்ணனும்  CCA அலுவலகம் சென்று GPF payment  குறித்து விசாரித்தோம். 8000 க்கும் மேற்பட்ட GPF   payment க்கு அனுப்பியதில் 142 மட்டுமே SBI  திருப்பி அனுப்பி உள்ளது. இவை அனைத்தும் இன்றைக்கு திரும்ப அனுப்பபடுகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் payment ஆகும்.
72 GPF cases Bank  விவரங்கள் சரியாக இல்லாததால் process செய்ய பட வில்லை . அதுவும் இந்த வாரத்தில் அனுப்பபடும்.
545 provisional pension cases இன்று வங்கிக்கு அனுப்ப படுகிறது.  5 ஆந்திரா வங்கி provisional pension IFSC code சரியாக இல்லாததால் BSNL ல் இருந்து விவரம் வந்தபின் போடப்படும்.
இந்த விவரங்கள் அனைத்தும் Jt .CCA திரு சங்கரபாண்டியன் அவர்களை சந்தித்த போது தெரிவிக்கப்பட்டது.
மா செ

1 comment:

  1. விரைவைவான நடவடிக்கை, விரிவான செய்தி போக்குவரத்துக்கு உங்களின் பங்கு மிகவும் தேவைப்படுகிறது. நன்றி. By.nnrtnj.

    ReplyDelete