Thursday, 12 March 2020


அரியலூர் ( திருச்சி மாவட்டம் )    பகுதியில் உள்ள 20 VRS   தோழர்கள் ஆயுள் உறுப்பினர்களாக நம்முடன் இணைந்து விட்டதை   மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
 இப்படிக்கு     
 தோழமையுள்ள,
 மாநில சிறப்பு அழைப்பாழர்(அரியலூர்)

VRS ல் வந்த அனைவரும் நமது அமைப்பில் இணைந்து உள்ளனர். ஏற்கனவே 46 பேர் அரியலூர் கிளையில் உறுப்பினர்கள். ஆயுள் சந்தா மொத்தம் 66.
நூறு சதவீதம் உறுப்பினராக்கிய மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர் ஆறுமுகம்  மற்றும்  கிளை தோழர்கள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் பாராட்டுக்கள்
மா செ


No comments:

Post a Comment