Saturday 30 September 2023

 IDA From OCTOBER 2023

IDA from October 2023 is increased  by 10%

Total IDA from 2023 will be 215.6%.



Tuesday 26 September 2023

 JUDGEMENT RELEASED

PB CAT Judgement on Pension revision of  BSNL/MTNL Pensioners has been released.  The same has been posted here. A link is given. By clicking the link, the judgement copy could be read.

CLICK HERE TO READ THE JUDGEMENT COPY.

Monday 18 September 2023

 

List of Empanelled Hospitals in CGHS - Chennai, Pudhucherry, Trichirapalli, Tirunelveli and Coinmbatore as on 13th September has been released by CGHS. It contains 9 Pdf pages. A link is given below to see the Hospitals List.

CLICK HERE TO SEE THE HOSPITALS LIST 

Thursday 7 September 2023

PENSIONERS ' PATRICA  SEPTR-OCTR 2023

Please Click here to read Soft Copy of Pensioner' Patrika September-October 2023 Issue .

Click here to see the Pensioners' Patrika

Friday 1 September 2023

 

தமிழ்நாடு CGM திரு.வினோத் அவர்களை மாநிலச் செயலர் சுந்தரகிருஷ்ணன் மற்றும் STR மாவட்ட உதவிச் செயலர் தோழர் நரசிம்மன் ஆகியோர் 30/08/2023 அன்று  சந்தித்து பொன்னாடை போர்த்தி அவருக்கு பணி நிறைவு வாழ்த்துகளை தெரிவித்தனர். நமது PWA சங்கத்தில் ஆயுள் உறுப்பினராக அவரை இணைத்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தோம். நமது வேண்டுகோள் ஏற்று அவர் நமது சங்க ஆயுள் உறுப்பினராக STR மாவட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

            அவருக்கு நமது வாழ்த்துகள்.

மெடிக்கல் அதாலத் நடத்தி ஓய்வூதியர் குறை தீர்த்தமைக்காகவும்., திருச்சி குடும்ப ஓய்வூதியர் பிரச்சினைகள் தீர்விற்காக அவர் மேற்கொண்ட முயற்சிக்காகவும் நமது நன்றியை தெரிவித்துக் கொண்டோம். நமது வேண்டுகோளை ஏற்று திருச்சி மாவட்ட நிர்வாகம் குடும்ப ஓய்வூதியர் பிரச்சினையில் மாநில நிர்வாகத்திற்கு   அளித்த பதிலை நமக்கு அவர் பகிர்ந்தார்.

CGM பணி நிறைவு விழா ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்ததினால் Sr.GM Finance பொது மேலாளர் நிதி அவர்களை நாம் சந்திக்க இயலவில்லை

கணக்கு அதிகாரி CSC அவர்களை சந்தித்தோம். சமீபத்தில் மருத்துவப்படி பட்டுவாடா செய்யப்பட்டது. அது STR பகுதிக்கு மட்டும் எனவும், ERP இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மெடிக்கல் பில்கள் Corporate அலுவலகத்திற்கு நிதி ஒதுக்கீடு கோரி அனுப்பப்படும் என்றும் கூறினார். விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.

HR.. மனிதவளப்பிரிவு அதிகாரிகளை கோவை மற்றும் திருச்சி மாவட்டங்களில் பிடித்தம் செய்யப்பட்ட Recovery குறித்து விவாதித்தோம்.

மாவட்ட மட்டத்தில் விரைந்து  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். 

CCA அலுவலகத்தில் சந்திப்பு...

CCA அலுவகத்தில் கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

Mapping certificate... தற்போது PPO அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படுவதால், Mapping certificate பணி விரைவாக நடைபெற்று வருகின்றது. ஏறக்குறைய 100 விண்ணப்பங்கள் மட்டும் தற்போது நிலுவையில் உள்ளன.

FMA மருத்துவப்படி வழங்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது.

SAMPANN இணையத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட பலருக்கு மொபைல் போன் பதிவேற்றம் செய்யப்படவில்லைஇந்தப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளோம்.

KYP... தங்களது விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர் மட்டும் KYP விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். அனைவரும் அனுப்ப அவசியமில்லை.

வாழ்வு சான்றிதழ் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் அனைவரும் கொடுக்குமாறு ஏற்பாடு செய்ய ஆலோசனை வழங்கியுள்ளோம்.

அடையாள அட்டை  DOT ID CARD...சுமார் 2500 அடையாள அட்டைகள் இம்மாதம் வழங்குவதாக இருந்தது. ஆனால் இன்னும் வழங்கப்படவில்லை. விரைவில் வழங்கிட கோரிக்கை விடுத்துள்ளோம். 

இவை தவிர...

தேங்கியுள்ள தனி நபர் பிரச்சினைகளும்  விவாதிக்கப்பட்டன. 

தோழமை வாழ்த்துகளுடன்...
S. சுந்தர கிருஷ்ணன்
மாநில செயலர்.
31/08/2023.