Wednesday, 4 March 2020


நேற்று (03.03.20) குன்னூரி ல் VRS திட்டத்தில் ஒய்வு பெற்றவர்களுக்கு  நடை பெற்ற பாராட்டு விழாவில் 32 தோழர்கள்  BSNLEU சங்கத்திலிருந்து நம்மிடம் உறுப்பினர் ஆகி உள்ளனர். அதேபோல் ஊட்டி யிலும் 10 தோழர்கள்  BSNLEU  ல் இருந்து நம்மிடம் உறுப்பினர் ஆகி உள்ளனர். குன்னூரில் இப்போது மொத்தம் 190 உறுப்பினர்கள் உள்ளனர்.
DY. GS தோழர். க. முத்தியாலு கலந்து கொண்டார். நீலகிரி மாவட்ட தோழர் கள் பாராட்டுக்கு உரியவர்கள்.
 
.

No comments:

Post a Comment