தோழியர் சாந்தா w/o late ஸ்ரீதர் TT கும்பகோணம் அவர்களுக்கு வரவேண்டிய GPF பணம் நீண்ட நாட்களாக (கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக) கொடுபடாமல் இருந்தது. அது கிடைப்பதற்காக நமது சங்கம் பல முயற்சிகளை எடுத்தது. நமது சங்க ஆலோசகர் தோழர் அனந்தன் அவர்கள் தளராமல் முயற்சி எடுத்ததின் விளைவாக இன்று அந்த தோழியருக்கு ₹12 லட்சம் கிடைத்துள்ளது. இதற்கு பெரு முயற்சி எடுத்து பல தடவை சென்னை அலுவலகத்திற்குச் சென்று பணப்பயன் கிடைக்க உதவி செய்த
தோழர் R.வெங்கடாசலம் நமது மாநில செயலர்
அவர்களுக்கும்,
தோழர் முத்தியாலு, அ.இ.து.பொது செயலாளர் அவர்களுக்கும்
மாவட்டச் சங்கம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
ஜெயராமன்.R
மா.அ.செயலாளர்
AIBSNLPWA
கும்பகோணம்.
No comments:
Post a Comment