Tuesday 7 May 2019


07.05.2019 அட்சய திருதியை முன்னிட்டு கும்பகோணம் BSNL பொது மேலாளர் அலுவலகத்தில் பானகம் மற்றும் நீர் மோர் நமது சங்கத்தின் சார்பில் நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது  என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்கொடையாளர்கள்
1. தோழர் அனந்தன், ஆலோசகர்
2. தோழர் ஜெயராமன் மா..செ
மக்கள் சேவையில் என்றும் நம் சங்கம்


No comments:

Post a Comment