Sunday 12 May 2019


கடலூர் மாவட்டம் AIBSNLPWA கடலூர் பகுதி மாதாந்திர கூட்டம்  11.5.19 அன்று  தோழர்.T.ராமலிங்கம் ,துணை தலைவர் தலைமையில் விமரிசையாக நடந்தது. கூட்டத்தில் நம் நல சங்கத்தில் ஆயுள் சந்தா உறுப்பினராக இணைந்த தோழர்கள் .அன்பழகன் DE ,வைத்தியநாதன் AOS ,மற்றும் குமார் TTA ,ஆகியோர்களை பாராட்டி சால்வையும் அணிவிக்கப்பட்டது. மேலும் தோழர்கள். P.ஜெயராமன் மாவட்ட தலைவர் ,வேணுகோபால் , வேலாயுதம் ராஜகுமாரி ஆகியோர் நம் சங்கம் செய்து வரும் நற்பணிக்களை கூறினார்கள். இன்றைய கூட்டத்தில் தோழர். சிவகுமாரன் தேனீர் விருந்து அளித்தார். மற்றும்  மூத்த தோழர் ராமசாமி தன் commutatiion ரெகவரி முடிந்ததை ஒட்டி அனைவருக்கும் இணைப்புகளும் வழங்கினார். தோழர் PJ பல குடும்ப பென்ஷனாருக்கு செய்து வரும் பணிகளை விவரித்து பேசியது அனைவருக்கும் நிறைவையும் நம்பிக்கையும் கொடுத்தது. மாவட்ட செயலர் தோழர். அசோகன் மெடிகல் அளவன்ஸ் , மற்றும் மாநில சங்க, அனைத்திந்திய சங்க பணிகளை பற்றி விளக்கினார்
மாவட்ட சங்கத்திற்காக NT கடலூர்.


3 comments: