Wednesday 1 May 2019


மே தின கொடியேற்றம்
AIBSNLWA. NFTE. FNTO ஆகிய சங்கங்களின் மே தின கொடியேற்ற விழாவில் நமது தோழர்கள் பங்கேற்றனர்
புதுச்சேரியில் மே தினக் கொடியேற்றம். நமது சங்க கொடி, NFTE, FNTO ஆகிய சங்க கொடியேற்றங்களையும் ஒன்றாக நடத்தப்பட்டது. நமது தோழர்கள் பெருவாரியாக கலந்து சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment