வருந்துகிறோம்
மதுரை மாவட்ட
முன்னாள்
செயலாளர்,
இந்நாள்
தமிழ்
மாநில
துணைத்
தலைவர் தோழர் G .R .தர்மராஜன்
அவர்களின்
மனைவி
திருமதி
D .ரங்கநாயகி அம்மாள்
( வயது
75 )அவர்கள்
இன்று
மதியம்
காலமானார்
எனும்
வருத்தமான
செய்தியினை
மிக
வேதனையுடன்
அறிவிக்கிறோம்.
GRD அவர்களின்
சங்கப்பணிகளுக்கு
அம்மையார்
மிக
உறுதுணையாக
விளங்கி
வந்தார்
. அவர்
மறைவு
அன்னாருக்கு
மிகப்பெரிய
இழப்பாகும்.
அம்மையாரின்
ஆன்மா
சாந்தியடைய
எல்லாம்
வல்ல
இறைவனை
வேண்டுகிறோம்.
விலாசம்
3 சேக்கிழார் தெரு (Extn)
நமது BSNL
PGM அலுவலகம் அருகில்.
மதுரை.625002.
௦452
2522020, 9443966650.
திருமதி ரங்கநாயகி அம்மாள் அவர்களின் அகால மறைவு ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது. தோழர் தர்மராஜனுக்கு ஈடு செய்ய இயலா இழப்பு . மத்திய , மாநில சங்கங்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். --மத்திய, மாநில சங்க நிர்வாகிகள் -- D .கோபாலகிருஷ்ணன் , K .முத்தியாலு , V .ராமராவ் , R . வெங்கடாச்சலம் .
தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக தமிழ் மாநில பொருளாளர் தோழர் S காளிதாசன் அவர்கள் இறுதி சடங்குகளில் கலந்து கொண்டு சங்கத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்துவார் --மாநிலத் தலைவர் மற்றும் மாநில செயலர் .
Heart felt condolences.
ReplyDeleteRIP