Meeting with Principal CCA TN CIRCLE :-
இன்று 23.11.2026 காலை 1130 மணி அளவில், மாநில தலைவர் com. RV அவர்கள், மாநில செயலாளர் S. சுந்தரகிருஷ்ணன் மற்றும் Com. D. விக்டர்ராஜு ACS மூவரும், புதியதாக பொறுப்பேற்றுள்ள PCCA TN CIRCLE திரு.Shah Nawaz Alam அவர்களை சந்தித்தோம். மரியாதை நிமித்தமான சந்திப்பு, நல்ல மகிழ்ச்சியாகவும், உபயோகமாகவும் இருந்தது. இன்முகத்துடன் வரவேற்று பேசினார். மாநில தலைவர் shawl அணிவித்தார். பிரச்சனைகளை நம்மிடம் கேட்டறி ந்தார்.
1.குடும்ப ஓய்வூதிய மாற்றம் கால தாமதம் ஆவதை குறிப்பிட்டோம். அதற்கு அவர் டிசம்பர் 10.தேதிக்குள் pending Family பென்ஷன் அனைத்தும், தீர்க்கும்படி உத்தர விட்டுள்ளதாக கூறினார்.
2.BSNL MRS இல் மெடிக்கல் அலவன்ஸ் நிறுத்தபட்டதால், அதிகமானவர் திடீரென, CGHS மாற திட்டமிட்டு, MAPPING LETTER வேண்டி APPLY செய்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட விண்ணப்பித்துள்ளனர். அதில் சிலருக்கு கேன்சர் போன்ற அத்தியாவசிய மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. அதனால் விரைவில், mapping செர்டிபிகேட் தேவை என்பதை வலியிறுத்தினோம். உடனடியாக, அதை ஏற்றுக்கொண்டார்.
3.Pensioners நேரடியாக கொடுக்கும், டாக்குமெண்ட், மற்றும் தபால் மூலம், அனுப்பும் டாக்குமெண்ட், இவைகளுக்கு, acknowledgement தருவதில்லை என்பதை கூறினோம். அதையும் அப்படியா? என்று கேட்டு கொண்டார்.
4.கோவை, திருச்சி போன்ற இடங்களில் sub office அமைப்பது பற்றி, நாம் முன்னர் எழுதிய proposal பற்றி விளக்கினோம்.கடித நகலை கேட்டுள்ளார். கோவை, திருச்சியில் BSNL அலுவலகமத்தில் இட வசதி கொடுப்பார்கள் என்று கூறினோம். மீண்டும் CGCA அலுவலகமிடம் APPROVAL கேட்டு எழுதவேண்டும் என்று கூறியுள்ளோம்
5.சர்வீஸ் புத்தகம், இங்கிருந்து மாற்றப் பட்டுள்ளது பற்றி விளக்கினோம்.
6.திருச்சி ADALAT நடந்த முறை பற்றி நமது OPINION கேட்டார். மாநில தலைவர், ஒரு CASE தவிர மற்றவை தீர்வு கிடைத்தது அனைவருக்கும் மகிழ்ச்சி என்றார்.
7. 45 நிமிடம் நடைபெற்ற கலந்துரையாடல் மிகவும் மன நிறைவு. PCCA அவர்கள், குறை தீர்ப்பதில், மிகவும் அக்கறை காட்டுபவராக இருக்கிறார். மற்றபடி, பென்ஷன் section, PDA section களில் pending பிரச்சனை பேசி வந்தோம். IDA arrears அக்டோபர் மாதம்,15000 பேருக்கு போடவேண்டும். நவம்பர் மாதம் கொடுக்க வேண்டிய LC இன்னும் 1700 பேர் கொடுக்க வில்லை.
5000 பேர் பில் தயார் நிலையில் உள்ளது. இந்த வார வெள்ளிக்கிழமை LC கொடுக்காதாவர் நீங்கலாக, மற்றவர் களுக்கு PAYMENT அனுப்பப்படும். CDA ARREARS போடப்பட்டு வருகிறது.
மற்றபடி, NOC, Com. ஜானகி கூறியுள்ளோம். TNJ. P. மணியன் 78.2 fixation, வாசுகி பென்ஷன் போடவில்லை, Smt. மாலா may மாத பென்ஷன் போடவில்லை. அதை supplementary பில் போடப்படும். Mapping letter. Com. ஈஸ்வரன், Com.M கணேசன், Com. கிருஷ்ணன் Com. சுந்தரராஜன் போடச்சொல்லியுள்ளோம். மற்றும் மொபைல் number Updation case ஒன்று, இவை யெல்லாம் வலியுறுத்தி உள்ளோம்.
S.Sundarakrishnan,Circle secretary,


No comments:
Post a Comment