Sunday, 15 November 2026

வணக்கம்.

நமது மாநில சங்கம், சென்னை சொசைட்டியில் நமது உறுப்பினர்களுக்கு வரவேண்டிய தொகையை பெற, ஸ்பெஷல் அதிகாரி நியமிக்க கோரிக்கை வைத்து, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டோம். 13.03.2026 அன்று நமது அ. இ. செயலாளர் புதுடெல்லியில் திரு ஆனந்த்த்குமார்குமார் ஜா அவர்களை, சந்தித்த பொழுது, சென்னை சொசைட்டி யை அணுக வேண்டும், தங்களுக்கு, எந்த மல்டி ஸ்டேட் சொசைட்டியிலும் பங்கு கிடையாது என்றார். அதன் பிறகு, மாநில சங்கம், சென்னை சொசைட்டி நிர்வாகத்தை சந்தித்து, பேச்சு வார்த்தை நடத்தினோம். இயலவில்லை என்றால் சென்ட்ரல் ரெஜிஸ்டறார் புது டெல்லி க்கு கடிதம் எழுதும் படி கூறினோம். அவர்களும் இரண்டு கூட்டம் நடத்தி, 21.10.2026 அன்று CRCS ND அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார். இது விவரம் தெரிந்தவுடன் 13..10.2026 அன்று, COM. R. வெங்கடாச்சலம், CP தலைமையில், சொசைட்டி கமிட்டி கூட்டம் நடத்தி, அதில் எடுத்த முடிவின்படி, நமது சங்கம் சென்ட்ரல் ரெஜிஸ்டறார் அவர்களை, தனி அதிகாரி நியமிக்ககோரி வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளோம். email அனுப்பி யுள்ளோம். நாளை speed post அனுப்புவோம். நமது சங்கம் இதில் தொடர் முயற்சி எடுக்கும். நன்றி.

S. சுந்தரகிருஷ்ணன்

Circle Secretary

 


















No comments:

Post a Comment