நன்றி!
நன்றி!!
நன்றி!!!
78.2% அகவிலைப்படி இணைப்பு உத்தரவு வந்த நாள் முதல்
அதன்பணப்பலன் விரைவில் ஓய்வூதியர்களுக்கு கிடைக்க ஓய்வூதியர்களின்
பணிகுறிப்பேட்டினை (
SERVICE BOOK) விரைந்து எடுத்து
ஓய்வூதியத்தினை புதிய உத்தரவின் அடிப்படையில் நிர்ணயம் செய்து
31-10-2016 என்ற காலக்கெடுவுக்குள் முழுமையாக
தொலைத்தொடர்புத்துறை கணக்காயர் அவர்கள் அலுவலகத்திற்கு
அனுப்பிவைத்த பி எஸ் என் எல் மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு
அனுப்பிவைத்த பி எஸ் என் எல் மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு
நமது AIBSNLPWA மதுரை மாவட்டச்சங்கத்தின்
நன்றி கலந்த பாராட்டுக்கள்.
மீண்டும் மீண்டும்
My sincere thanks to these hard working Accounts officers of Madurai SSA.
ReplyDeleteK Selvarajan Retd DGM TN Circle Chennai