Friday 21 October 2016



அன்பு தோழர்களே/ தோழியர்களே !

அனைவருக்கும் வணக்கம் .
நம் தமிழ் மாநில செய்திஅறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் செயலாக்கங்கள் ஆகியவை குறித்த விபரங்கள் உடனுக்குடன் நம் தோழர்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ் மாநில  சங்கத்திற்காக இந்த புதிய வெப் சைட் சென்னை STR கோட்ட உதவி செயலாளர் தோழர் மோஹன் அவர்களால் பராமரிக்கப்பட உள்ளது. தோழர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
e-mail adds :  aibsnlpwatncircle@gmail.com
                               நன்றி!   வணக்கம்!!  
இவண் 
கே.முத்தியாலு, 
மாநில செயலர் .

No comments:

Post a Comment