Thursday 5 December 2019

தோழர்களே ,
எனக்கு தொலைபேசி மூலமாகவும், வாட்சப் மூலமாகவும் , நேரிலும் சந்தித்து "பிறந்த நாள் வாழ்த்துக்கள்" கூறியுள்ள அத்தனை அன்பு உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.
நன்றி ,
வணக்கம்.
இவண் 
R .வெங்கடாசலம் ,
தமிழ் மாநில செயலர்.

4 comments:

  1. Happy Birthday to you. Long live .yours NBalasubramanian 2

    ReplyDelete
  2. தோழர் குப்தாவின் தளபதிகளில் ஒருவராக தொழிற்சங்கப் பணியை செவ்வனே செய்து வரும் தாங்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும் அன்புத் தோழன் - - SP.வள்ளியப்பன்--Sde(Rtd)

    ReplyDelete
  3. Pl enter views in English so that others from North could know day to day informations

    ReplyDelete