17.12.2019 அன்று
கடலூர்
மாவட்டம்
AIBSNLPWA , விழுப்புரம் பகுதி 7 ஆம்
ஆண்டு
விழாவும்
பென்சனர்
தின
சிறப்புக்
கூட்டமும்
மிக
சிறப்பாக
பாவ்டா
மண்டபத்தில்
தோழர்.
ராமச்சந்திரன்
தலைமையில்
மாவட்ட
தலைவர்
.P.ஜெயராமன் துவக்க உரை
ஆற்றிட
தோழர்.தக்ஷிணாமூர்த்தி
வரவேற்புரை
நிகழ்ததினார்.
வாழ்த்துரை
வழங்கியவர்கள்.தோழர்கள்.N.திருஞானம்
K.வெங்கட்
ரமணன்,
செல்வரசுமரி,பொன்மலை,ஜெகந்நாதன்,ஜெயகுமார்,
நாராயணசாமி
,இராதாகிருஸ்ணன்
இளங்கோ,
வீரராகவன்,
AAA சிறப்புரை
மாநில
சங்க
துணை
தலைவர்கள்.
விக்டர்
ராஜ்
& K.சந்திரமோகன்
ஆகியோர் CGHS , கடைசியாக மத்திய
அமைச்சர்
ரவிசங்கர்
பிரசாத்
அவர்களுடன்
நம்
சங்க
தலைவர்கள் 7வது CPC , அடிப்படையில் CDA
pattern pension வழங்கிட வேண்டும்
என்ற
கோரிக்கை
யை
ஏற்க
தற்போது
முடியாது
என்றும்
BSNL /MTNL REVIVAL PROFITABILITY காரணம்
கட்டிய
விவரங்களை
பற்றியும்
நமக்கு
உயர்
ஓய்வூதியம்
கிடைக்க
பாடுபட்ட தோழர். நகரா
வின்
முயற்சிகளை
என்றென்றும்
மறக்கக்கூடாது
.இந்த
விபரங்களை
தங்கள்
சிறப்பு
உரையில்
குறிப்பிட்டனர்.
இந்த
விழாவில்
80 வயதிற்கு
மேலான தோழர்கள்.செல்வராஜ்,
கணிக்கண்ணன்,ராஜகோபால்
ஆகியோரை
பாவ்டா
அமைப்பு
நிர்வாகி
ஜோஷ்லின்
தம்பி
நினைவுப்பரிசு
,பழத்தட்டு,
மற்றும்
பொன்னாடை
போர்தியும்
டர்பன்
கட்டியும்
வாழ்த்தி
பேசினார்.நம்
சங்கம்
மூத்த
குடிமக்கள்
ஆன
நமக்கும்
குடும்ப
ஓய்
வூதியம்.
பெற்றிட
ஆற்றிவரும்
பணிகளை
பற்றியும்
பெருமைப்பட
பேசினார்.
இறுதியாக
தக்ஷிணாமூர்த்தி
நன்றி
கூறினார்.
மாவட்டம் முழுவதிலிருந்தும் 200 க்கும்
அதிகமான
தோழர்கள்
கலந்து
கொண்டனர்.
விழா
ஆரம்பத்தில்
தேசியக்கொடியை
தோழர்.
துரை
பாபு
வும்
சங்க
கொடியை
தோழர்.அண்ணமலையும்
ஏற்றிவைத்தனர்.
No comments:
Post a Comment