Tuesday 18 December 2018

SALEM WEST DISTRICT CELEBRATES PENSIONERS DAY
ஓய்ஊதியர் தினமான 17.12.18  மிகச் சிறப்பாக மாவட்டத் தலைவர் திரு.R.சுப்பிரமணியம், DGM Fin(retd) கௌரவத்தலைவர் திரு.M.P. வேலுச்சாமி C.G.M.(retd) ஆகியவர்கள் தலைமையில். திரு.K.ரமணி.ACS.திரு.T.S.ரகுபதி.மாவட்டச்செயலர்
மற்றும் உறுப்பினர்கள் 200 பேர்கள் கலந்து கொண்டு மிக எழிச்சியுடனும் கூட்டம் நடைபெற்றது.இணைச் செயலர்.திரு.P.வேணுகோபால்.மற்றும்.திருM.கோவிந்தராஜன்.D.G.M(retd) ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றினர்.திரு..K.ரமணி.மற்றும் திரு.T.S.ரகுபதி  சங்க நடவடிக்கைகளை பற்றி விரிவாக உரையாற்றினர்.
T.S.Raghupathy. D.S.Salemwest.

Salem AIBSNLPWA WEST BRANCH wind up collection of GAJA RELIEF FUND yesterday 17.12.18. So far we have collected a sum of Rs.1,55,650/-
Out of which, we have handed over Rs.1,00,000/- to Circle Assn. On 28.11.18. Rs.5000/- sent to CM RELIEF FUND on 28.11.18. Remaining Rs.50,650/- will be sent to CM RELIEF FUND today the 18.12.18. Thanks to one and all for liberal contribution
- Ramani/Ragupathi/Venugopal


No comments:

Post a Comment