Tuesday 18 December 2018

இராமநாதபுரத்தில் ஓய்வூதியர்கள் தின விழா 
இராமநாதபுரத்தில் 17.12.2018 அன்று நடந்த ஓய்வூதியர் தின விழாவில்  50க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் சிறப்பாக நடந்த விழா முடிவில் அனைவருக்கும் பணியில் உள்ள ஊழியர்கள் உட்பட இனிப்பு வழங்கப்பட்டது


No comments:

Post a Comment