Tuesday 8 August 2023

 

தமிழ் மாநில AIBSNLPWA செயலர் தோழர் S .சுந்தரகிருஷ்ணன் , தன் மனைவி திருமதி சுப்பலட்சுமி அவர்களுடன் 11 நாட்கள் இன்ப பயணமாக ஆஸ்திரேலியா இன்று ( 08-08-2023 ) செல்கிறார் .அவர்களின் வெளிநாட்டு பயணம் இனிமையாகவும், வெற்றிகரமாகவும் அமைந்திட 
தமிழ் மாநில சங்கம் வாழ்த்துகிறது.













No comments:

Post a Comment