Thursday 5 December 2019


AIBSNLPWA,  03-12-2019 அன்று  நடந்த நெல்லை  மாவட்ட செயற்குழுவில் தோழர்  S.அருணாசலம் அவர்கள் இயற்கை எய்திய பின்பு, அவர் வகித்த மாவட்ட செயலர்  பொறுப்பிற்கு 
தோழர் M.பரமசிவன்   அவர்களை மாவட்ட செயலராக, நெல்லை மாவட்ட செயற்குழு  ஒரு  மனதாக தேர்ந்தெடுத்தது
தோழர் M. பரமசிவன் ( Cell No 94869 01441)அவர்கள் மாவட்ட செயலர் பணியினை ஏற்று பணிபுரிகிறார். வாழ்த்துக்களுடன்.. 
ரெகுபதி. P.


No comments:

Post a Comment