Monday 15 July 2019

சேலம் கிழக்கு மாவட்ட சங்கம் நேற்று ( 13.7.2019) தனது 11 ம் ஆண்டு நிறைவு விழா வை வெகு விமரிசையாக கொண்டாடியது.வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற தோழர். க.முத்தியாலு .அ.இ.து.பொ.செயலாளர் கலந்து கொண்டு.  இன்றைய BSNL நிலை பற்றியும் , நமது ஓய்வூதிய மாற்றம் பற்றியும் மிக விரிவாக நீண்ட  நேரம் பேசினார்.கிளையின் சார்பில் நினைவு பரிசு வழங்க பட்டது. 70 வயது நிறைவடைந்தவர்களுக்கு ம்,புதிதாக இணைந்த 10 தோழர் களுக்கும் அ.இ.து.பொ.செயலர் பொன் னாடை அணிவித்தார். 200 உறுப்பினர் கள் ,(பெண்கள் 26பேர் உள்பட)கலந்து கொள்ள மதியம் அறுசுவை உணவுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. 
                 ஆத்தூர் கிளை பொதுக்குழு
மாலை 4 மணி யளவில் நமது ஆத்தூர் கிளை 3ம் ஆண்டு பொதுகுழுவை நடத்தியது. தோழர். க.முத்தியாலு. கலந்து கொண்டு மிக நீண்ட உரை நிகழ்த்தினார். மாவட்டம் சார்பில் ACS,DS,DP,  Com Ganesan and Asst.Treasurer கலந்து கொண்டனர் .
தோழர்கள் ராஜூ SDE,தலைவராகவும்,
சுப்பிரமணியன் செயலராகவும்,
அன்பழகன். பொருளராகவும் 
ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
தர்மபுரி மாவட்ட த்தின் சார்பில் .தலைவர் முனியன் அவர்கள் களும் பொருளர் வணங்காமுடி அவர்களும் கலந்து கொண்டு மாநாட்டைவாழ்த்தினார்கள்.
To see all Photos CLICK HERE 

No comments:

Post a Comment