Saturday 1 June 2019


இன்று 31.5.19 BSNL  இருந்து பணி ஓய்வு பெறும் தோழர்கள்.A.நடராஜன் SDE CDM ,K.தனபால் JE VLU ,S.வாசுதேவன் OS VLU ,N.முரளிதரன் OS CDL ,K.மணிவண்ணன் OS CDL, G.S.குமார் OS CDM ,G.கலியமூர்த்தி TG CDM , N.தேவர் TT VLU, S.ராஜகோபால் TT VLU ,S.குமாரசாமி TT VLU ,G.கிருஷ்ணமூர்த்தி TT NTS,S.ராஜாதேசிங்கு TT KTL, G. ஞானப்பிரகாசம் TT CDM, தோழியர்கள்.S .விமலா PA (gazetted) CDL ,கோமதி ராமலிங்கம் OS CDL ஆகியோருக்கு கடலூர் SSA BSNL நிர்வாகம் சார்பாக மிக விமரிசையாக பொது மேலாளர். திரு ஜெயராம் ஜெயகுமார் தலைமையில் நடந்தது.
தோழமை சங்க நிர்வாகிகளும் BSNL அதிகாரிகளும் வாழ்த்துரை வழங்கினர். நம் சங்கம் AIBSNLPWA சார்பில் மாவட்ட தலைவர் P.ஜெயராமன் பணி ஓய்வு பெறும் அனைத்து தோழர்களுக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவப் படுத்தினார்.மாவட்ட செயலாளர் தோழர்.R.அசோகன் வாழ்த்துரை வழங்கினார்.
இது தவிர நெய்வேலி STR பகுதியில் பணி ஓய்வு பெறும் தோழர்.S.ராஜேந்திரன் TT அவர்களுக்கு STR ஆபீஸில் பாராட்டு விழா நடைபெற்றது
இன்று பணி ஒய்வு பெறும் 16 தோழர்களில், 11 தோழர்கள் நம் நல சங்கத்தில் தங்களை ஆயுள்.சந்தா உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.
Hats Off To Cuddalore Comrades for their tireless and good TEAM work.





No comments:

Post a Comment