Saturday 15 September 2018

உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
மதுரை மாவட்ட AIBSNLPWA உறுப்பினர்கள் 
எண்ணிக்கை  தற்சமயம் 
1943 
என்று மாவட்ட செயலர் 
தோழர் வீராசாமி 
அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். 
இந்த எண்ணிக்கை மேன்மேலும் உயரும் 
என்று பெருமையுடன் 
அறிவிக்கிறார். 


No comments:

Post a Comment