Thursday 9 August 2018

காலத்தில் அழியா காவியங்கள் பல படைத்திட்ட காவிய நாயகன் , கலைஞர் என்று லட்சோப லட்ச மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 07-08-2018 அன்று மாலை     6-10 மணிக்கு காலமானார். அவர் ஆன்மா சாந்தியுற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

No comments:

Post a Comment