Friday 9 February 2018

வருந்துகிறோம் 
NFPTE சங்கத்தின் முன்னாள் தமிழ்மாநில தபால் பிரிவு ( postal section )செயலாளராகவும், சிறந்த போராட்ட குணமுள்ள தொழிற்சங்க வாதியுமான தோழர். A G பசுபதி அவர்கள் கடந்த ஏழாம் தேதி அன்று மறைந்தார். அவருக்கு வயது 85.
நம் சங்க தலைவர்கள் தோழர்கள் DG ,முத்தியாலு, ராமராவ், காளிதாஸ் மற்றும் பலர் மறைந்த முன்னாள் தொழிற்சங்க தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
அன்னாரின்  ஆன்மா அமைதியுற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment