குடந்தை
மாவட்டச் சங்கத்தின்
மற்றுமொரு சாதனை.
நமது சங்க உறுப்பினர் late திரு.ராமசாமி, AO அவர்களின் மறைவிற்குப் பிறகு அவருடைய மனைவிக்கு
கிடைக்க வேண்டிய குடும்ப ஓய்வூதியம்
கிடைக்காமல்
தாமதமாகி வந்த்து. (கிட்டத்தட்ட
7 மாதம்).மாவட்டச்சங்கம் தானாக முன்வந்து வழக்கை
கையில் எடுத்து, வங்கி அதிகாரியுடன்
தொடர்ந்து பேசி ஓய்வூதியம் கிடைக்க
பல முறை தொடர்பு கொண்டு
இன்று அவரது மனைவி திருமதி.
R.மஹாலட்சுமி அவர்களுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்து அக்டோபர்
வரை அரியர்சுடன் ரூபாய் 3 லட்சத்திற்கு மேல் பெற்றுக் கொடுத்து
இருக்கிறோம்.இதற்கு உதவி செய்த
திரு. ஜெயராமன், திரு் வெங்கட்ராமன், திரு.
பாலசுப்பிரமணியன் CAO,FINANCE,KMB மற்றும் வங்கி முதன்மை
மேலாளர் திரு.S.இராதாகிருஷ்ணன அவர்களுக்கும் மாவட்டச்சங்கம்
தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
R.Jayaraman, Organising Secretary, A.Venkataraman, Asst.
Treasurer

No comments:
Post a Comment