Wednesday 26 September 2018

சமீபத்தில் வெற்றிகரமாக பூரி நகரில் நடந்து முடிவடைந்த AIBSNLPWA  அனைத்திந்திய மாநாட்டில் நீண்ட கால அனுபவமுள்ள 
தோழர் A. சுகுமாரன் அவர்கள் அனைத்திந்திய துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தமிழ் மாநில சங்கத்திற்கு மிக பெருமை அளிக்கக்கூடிய விஷயம் . பாராட்டுகிறோம் 
தோழர் சுகுமாரன் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.


No comments:

Post a Comment