Tuesday 24 July 2018


நாடு தழுவிய அனைத்து பிஎஸ்என்எல் சேவை சங்கங்களின் ஒன்றுபட்ட மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று தஞ்சையில் காலையில் துவங்கியது நமது தஞ்சை பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் சார்பாக பத்து தோழர்கள் கலந்து கொண்டு அவர்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்து கூறி வந்தோம் அதன் புகைப்படம் உங்கள் உங்கள் பார்வைக்கு….
                                Demonstration in Thiruvannamalai 

In Tamilnadu Circle Office
Onbehalf of AIBSNLPWA our ACS  N.S.Deenadayalan greeted the 3 Day Fasting  Agitation  of All Unions and Associations of BSNL from today  in T.N.Circle Office. Demanding Implementation of 3rd PRC immediately.




No comments:

Post a Comment