Saturday, 11 January 2025

 
தர்மபுரி மாவட்ட 7வது மாநாடு 07.01.2025 அன்று தலைவர் தோழர் முனியன் தலைமையில், தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் 1030 மணிக்கு , கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது. தோழர் சுப்ரமணியம் DS தர்மபுரி வரவேற்புரை ஆற்றினார். தோழமை சங்க பிரதிநிதிகள் அழைக்கப்பட்டனர். திருமதி சுபா GM BSNL சிறப்பு விருந்தினர். சேலம் கிழக்கு மாவட்ட, சேலம் மேற்கு மாவட்ட தலைவர், செயலர், பொருளாளர்கள், மற்றும் மாநில நிர்வாகிகள் தோழர்கள் ரமணி,  பட்டாபிராமன், வேதியப்பன், . . அமைப்பு செயலர் தோழர் வேணுகோபால் மற்றும் , மாநில  செயலர் கலந்து கொண்டு வாழ்த்துரை, சிறப்புரை ஆற்றினர். மாநாடு வெகுசிறப்பாக நடைபெற்றது. செயல்பாட்டு அறிக்கை மற்றும் நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தோழர்கள். முனியன் தலைவர்.
சுப்ரமணியம் செயலர்,
வணங்கமுடி பொருளாளர்
ஆக தேர்வுசெய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் வாழ்த்துகள். 150 உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

Friday, 10 January 2025

 

Life certificate of Pensioners/ Family Pensioners list which is valid up to 31-01-2025 is posted here. Since it is in Pdf format containing 52 pages, a link is given. The list is in alphabetical order. Life certificates in this list should be given before 20-02-2025, so that the pension could be drawn without a break.

A list of answers to be given in Digital Life certificate is shown below.


 

Friday, 3 January 2025

Reprocessing of non paid for 6500Canarabank pension account holders  is almost nearing completion. Tomorrow morning,transferring of datas to SBI will be completed. S. Sundarakrishnan 
CS TNC

கனரா வங்கி பென்ஷன் பிரச்சனை :- CCA அலுவலகத்தில், 6500 PENSIONERS data மறுசீராய்வு பணி, வெகு விரைவாக நடைபெற்று வருகிறது. நாளை காலைக்குள் முடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பணி நடை பெற்று வருகிறதுநாளை அனைத்து பென்ஷன்  விவரம், reprocess செய்து SBI க்கு அனுப்பப்படும் என்ற செய்தி கிடைத்துள்ளது

சுகி 
மா. செ. TNC

 













 

Thursday, 2 January 2025

Dear Comrades,

Pensioners' Patrika Jan-Feb-2025 has been posted from Chennai today. A soft copy of the same has been posted here. It is in pdf format. So a link has been given below.

Just click with your mouse pointer and read it conveniently.

 

December 2024 PENSION CREDIT TO CANARA BANK ACCOUNT HOLDERS. Contacted AO PDA  of TN CCA Office, non paid datas are being verified and reauthorised and being sent to SBI immediately case by case. Work commenced from yesterday 01.01.2025 onwards. As the no of non-paid Canara Bank pensioners are more than 6000, entire work will be completed within a weeks’ time. But pension credit will be on every day, by SBI Server.  As and when Authorisation is given to each individual data by PDA sec. it is transferred to PFMS Server. For kind information. 
S.Sundarakrishnan.
Circle Secretary
Tamilnadu Circle