Monday, 7 December 2020

 

சிவகங்கையில்   ஓய்வூதியர் தின சிறப்பு கூட்டம்  மற்றும்   கிளைக்கூட்டம்.

நாள்:  13-12-2020(ஞாயிறு)     நேரம்: காலை 10-30 மணி.
இடம்:   தொலைபேசிநிலையம்.
தலைமை: தோழர் M.இராமச்சந்திரன் (Rtrd.SDE)
முன்னிலை: தோழர் K.குமார் (Rtrd.DGM)
பொருள்:
1. அஞ்சலி
2. ஓய்வூதியர் தினம்
3. அமைப்பு நிலை
4. கிளை மாநாடு
5. தீர்மானங்கள்.
பங்கேற்பு...
தோழர்கள்ந.நாகேஷ்வரன், பெ.முருகன் , வெ.மாரி
அன்புடன் அழைப்பது...
அ. சந்திரன்
கிளைச்செயலர் மற்றும் உறுப்பினர்கள்.
 

காரைக்குடி மாவட்ட  ஓய்வூதியர்தின மற்றும் செயற்குழு சிறப்புக் கூட்டம். 
17-12-2020 (வியாழன்) அன்று காலை 10-30 மணியளவில்
காரைக்குடி BSNL முதன்மை கட்டிட அலுவலக வளாகத்தில்
மாவட்ட தலைவர் தோழர்.முருகன் அவர்கள் தலைமையில்
நடைபெறும்.
மாவட்டசங்க நிர்வாகிகள், மற்றும் கிளைச்செயலர்கள்
தறவாது கலந்துகொள்ள வேண்டும்.
2020-ஜனவரியில் VRS ..ல் வந்த தோழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கிளையிலிருந்தும் ஒரு தோழரை அழைத்து வரலாம்.
பொருள்:
            1. ஓய்வூதியர்தினம்
            2. கிளைமாநாடுகள்
            3. மாவட்டமாநாடு
            4. மாவட்டசங்க புலனம்.
            5. நிதிநிலை. 
அன்புடன்  அழைப்பது...
ந.நாகேஷ்வரன்--மாவட்டச்செயலர்
பெ. முருகன்--மாவட்டத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
07-12-2020






Thursday, 3 December 2020

 


 

Medical bill Payment for Outdoor treatment in respect
of Pensioners for the Period Ending  31.03.2019 is likely to be
made by 05.12.2020.This is applicable to all BSNL
Circles like TNC, STR,  STP ,CH.TD etc.
-- CS.  TN Circle.