Saturday, 11 July 2026

 PENSION ADALAT HELD AT SALEM.

10-07-2026 வெள்ளி அன்று சேலத்தில் நடைபெற்ற அதாலத் கூட்ட நிகழ்வுகள்.  அதாலத் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்டச் சங்கத்தின் சார்பில் தோழர்கள் S. சின்னசாமி DS, V. பட்டாபிராமன் ACS, P. ராஜா DT, K. அய்யாக்கண்ணு DVP ,K. பழனி , துரைசாமி DVP, T. நாகராஜன் DVP, C. காளியப்பன் DOS மற்றும் தோழர் P. வேணுகோபால் AGS. R. பலராமன் DS, கோவிந்தராஜ் ADS ஆகியோர் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment