Tuesday, 2 June 2026

 INFORMATION FROM OUR 

CIRCLE SECRETARY.

வணக்கம்.

1.CCA  அலுவலகத்தில், AO (PDA) மாற்றப்பட்டு, புதிய AO PDA, இரண்டு நாள் முன்னர் பதவி ஏற்றுள்ளார். JAN 2026 to MARCH 26 IDA arrears பணி நடைபெற்று வருகிறது. விரைவில் வரவு வைக்கப்படும்.

2. மே மாதத்தில் கூடுதல் பென்ஷன் பெறுபவர்களுக்கு, இன்னும் பென்ஷன் போடவில்லை என்ற விவரம் தெரிவித்து, உடனே பென்ஷன் போடும்படி கூறியுள்ளோம்.

வாழ்த்துகளுடன்
S. சுந்தரகிருஷ்ணன்
மாநில செய்யலாளர் 
 AIBSNLPWA

 

1.In Chennai CCA Office, AO PDA has been transferred and a new AO PDA has joined two days before. The work on IDA arrears from January 2026 to March 2026 is going on and the amount will be credited soon.

2.Additional pension in May 2026 has not been prepared . We have requested for earlier preparation.

With Fraternal Greetings,
S.Sundarakrishnan
Circle secretary
AIBSNLPWA 

No comments:

Post a Comment