அன்புள்ள தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
CCA தமிழ் நாடு 05.12.2024 அன்று நடத்தும் Pension Adalat , குறை தீர்ப்பு விண்ணப்பம் CCA அலுவலகத்தை 18.11.2024 மாலைக்குள் சேர்ப்பிக்கக்கப்பட வேண்டும். நேரடியாக விண்ணப்பிப்போர் 10 வரிசை Form, அஸோஸியேஷன் மூலம் விண்ணப்பிப்போர் 15 வரிசை Form சமர்ப்பிக்க வேண்டும். STR, STP ஓய்வு பெற்றோர், அனைத்து ஊர்களில் உள்ளோர், சென்னை தொலைபேசி, தமிழ் நாடு Circle சென்னையில் ஓய்வு பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.Formமூலம் விண்ணப்பித்தால் மட்டுமே விவாதத்திற்கு எடுக்கப்படும்.
Last date thro CS 17.11.2024. Mail address : sskagm@gmail.com.
No comments:
Post a Comment