Saturday, 26 October 2024

 

வணக்கம்‌ நமதுமாவட்ட.மாநாடு‌‌24.10.24அன்று தலைவர்  தோழர் L.தாமஸ். தலைமையில்‌நடைபெற்றது.‌ இறைவணக்கம்‌,  அஞ்சலி, வரவேற்புரை‌‌. துவக்க‌வுரையை‌மாநில‌உதவி‌செயலர்‌‌தோழர்S.‌‌பாலு‌‌மாநாட்டை துவக்கிவைத்தார்.

வாழ்த்துரை‌திருநெல்வேலி GM BSNL திரு.S. கிருஷ்ணகுமார் அவர்கள் இலாகவின்‌ நிகழ்ச்சிகள்‌பற்றி‌பேசினார்.தோழர்S.சுந்தரகிருஷ்ணன் மாநில‌செயலர்  சிறப்பரை‌ ஆற்றினார்.‌பென்ஷன், சம்பான்,கோர்ட் வழக்கு,  அரியர்ஸ்,‌பென்ஷன்‌தாமதம்,‌பேமிலி பென்ஷன்  போடுவதில்‌ தாமதம்,78.2% தாமதம், பென்ஷனர் ‌காலமாகி‌விட்டால் குடும்பதினர்‌ வங்கி, அஞ்சல் துறையில் பகுதிப்பணம் வாங்குவது‌ சிரமம் ஆகிய  மிகவும்‌விரிவாக‌எடுத்துரைத்தார்.

‌‌தனிக்கை‌செய்யபட்ட‌வரவு , செலவு‌கணக்குகள், சேமநல நிதி கணக்குகள்,‌ஆண்டறிக்கை.ஏற்றுகொள்ளப்பட்டது.‌நிர்வாகிகள்‌‌ஒருமனதாக‌தேர்வு‌செய்யபட்டனர்.தலைவர்.முடிவுரையுடன்‌நன்றியுரையுடன்‌மாநாடு.இனிது முடிந்தது.

மாநாடு‌வெற்றி‌வாழ்த்தியமாநில‌நிர்வாகிகள்,மாவட்ட‌செயலர்கள்‌அனைவருக்கும் நன்றியை‌தெரிவித்துக்கொள்கிறேன்.‌

நன்றியுடன் ‌
S.சுப்பையா செயலர் தூத்துக்குடி










No comments:

Post a Comment