Thursday 20 May 2021

 TN.CM Corona Relief Fund, Thanjavur Excels in Donation.

இன்று (20 5 2021) வியாழக்கிழமை பகல் 12 மணி வரை நமது தமிழக முதலமைச்சர் கோவிட்19 நிவாரண நிதிக்கு நிதி அளித்தவர்கள் விவரம் கீழே கொடுத்துள்ளேன். இதுவரை நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக  Rs 1,02500/= (ரூபாய் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து ஐநூறூ மட்டும்) செலுத்தியுள்ளோம். இன்னும் விரும்புவோர் தமிழக முதல்வர் நிவாரண நிதி விவரங்களை அனுப்பி வையுங்கள். தகவல்களை எனக்கு அனுப்பி வைத்து விடுங்கள். அடுத்தடுத்து  அறிக்கைகளை உங்களுக்கு பதிவிடுகிறேன். நன்றி, வணக்கம்
.S.Santhanagopalan
Distt.Vice President
Group Admin
94865 25705.



No comments:

Post a Comment