Thursday 16 July 2020


தோழமைக்குரிய மாநிலச் செயலாளர் அவர்களுக்கு.11/07/2020 அன்று நடைபெற்ற zoom meeting வழிகாட்டுதல் படி,
Ø மாநிலச் சங்கத்திற்கு 230 ஆயுள் சந்தா உறுப்பினர்களது (Quota) கோட்டா தொகை ரூபாய் 46,000/-, 
Ø கொரோனா நிதியாக  ரூபாய் 15,600/- அனுப்பி உள்ளோம்.
Ø மத்திய சங்கத்திற்கு சேர வேண்டிய கோட்டா தொகை  ரூபாய் 46,000/- மற்றும் 10 பேர் அளித்த பென்ஷன் பத்திரிகை சந்தா  ரூபாய் 10,000 அனுப்பியுள்ளோம்.
Ø இதுவரையில் கொரோனா பாதிப்பு நிதியாக
ரூபாய் 87,500 கடலூர் மாவட்ட சங்கம் கொடுத்துள்ளது.
தோழமை வாழ்த்துக்களுடன்,  
R. அசோகன்
மாவட்ட செயலாளர்
AIBSNLPWA
CUDDALORE.


No comments:

Post a Comment