Friday, 31 August 2018
Wednesday, 29 August 2018
When the necessity arises, our AIBSNLPWA is second to none in extending the helping hands.
Yes, AIBSNLPWA STR Division Chennai has sent Rs 51,250/- to AIBSNLPWA Kerala Circle. Already it had sent Rs 10,000/- as first installment. Totally it has sent Rs 61,250 in two installments. The Secretary of STR Division Com. S.Sundarakrishnan has requested all its members to send the relief fund directly to AIBSNLPWA Kerala Circle if any one intends to send relief fund.
Madurai District AIBSNLPWA has sent Rs 49,000/- as Kerala Flood Relief Fund today to AIBSNLPWA Kerala Circle. This is the first installment. The second installment will be sent very soon as informed by Com.Veerachami, Madurai District Secretary.
Pondicherry District AIBSNLPWA has sent Rs 12,000/- to AIBSNLPWA Kerala Circle as Flood Relief Fund.
Kumbakonam a small District Branch of AIBSNLPWA has sent Rs 5000/- as Flood Relief Fund and it has also sent Rs 10,000/- as All India Conference Fund to Puri.
Hats off to all Units, which have organised, approached all members , collected the fund, accounted and sent to respective accounts.
Yes, AIBSNLPWA STR Division Chennai has sent Rs 51,250/- to AIBSNLPWA Kerala Circle. Already it had sent Rs 10,000/- as first installment. Totally it has sent Rs 61,250 in two installments. The Secretary of STR Division Com. S.Sundarakrishnan has requested all its members to send the relief fund directly to AIBSNLPWA Kerala Circle if any one intends to send relief fund.
Madurai District AIBSNLPWA has sent Rs 49,000/- as Kerala Flood Relief Fund today to AIBSNLPWA Kerala Circle. This is the first installment. The second installment will be sent very soon as informed by Com.Veerachami, Madurai District Secretary.
Pondicherry District AIBSNLPWA has sent Rs 12,000/- to AIBSNLPWA Kerala Circle as Flood Relief Fund.
Kumbakonam a small District Branch of AIBSNLPWA has sent Rs 5000/- as Flood Relief Fund and it has also sent Rs 10,000/- as All India Conference Fund to Puri.
Hats off to all Units, which have organised, approached all members , collected the fund, accounted and sent to respective accounts.
AIBSNLPWA Formation Day
Celebration in
DHARMAPURI
தருமபுரியில் 28-08-2018 அன்று
AIBSNLPWA-ன் அமைப்பு தின சிறப்பு
கூட்டம் கொடியேற்றத்துடன்
தொடங்கியது.சங்கக் கொடியை மூத்த தோழர் V. ராமமூர்த்திராவ் சாதனை முழக்கங்களுக்கிடையே ஏற்றினார்.
11-00 மணியளவில் மாவட்டத்தலைவர் தோழர்
முனியன் தலைமையில் கவுரவத்தலைவர் தோழர் வி.சுந்தரம், கிருஷ்ணகிரி
கிளைச்செயலாளர் தோழர் கே.தங்கவேலு, தருமபுரி
கிளைச்செயலாளர் தோழர் அசோகன், ஒசூர் கிளைச்செயலாளர் தோழர் சத்தியேந்திரன் முன்னிலை வகிக்க கூட்டம் துவங்கியது.
மாவட்ட அமைப்பு செயலாளர் தோழர் முனுசாமி அஞ்சலி உரையாற்றினார். மாவட்டச்செயலாளர் தோழர் சுப்ரமணியம் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார். BSNLEU மாவட்டச்செயலாளர் தோழர் P. கிருஷ்ணன், FNTO மாவட்டச்செயலாளர் தோழர் V.பைரராஜன், TEPU மாவட்டச்செயலாளர் தோழர் A.அம்மாசி, PEWAமாவட்டச்செயலாளர் தோழர் M.பிரபாகரன், NFTE மாவட்டச்செயலாளர்
தோழர் K. மணி,சேலம் கிழக்கு மாவட்டத்தலைவர் தோழர் ரங்கன், மாவட்டச்செயலாளர் தோழர் P.ராமலிங்கம்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னிலை வகித்த தோழர்கள் மற்றும் மாவட்டத்துணைச் செயலாளர் தோழர் G.தங்கபாண்டியன் ஆகியோர் சங்க செயல்பாடுகளை எடுத்துரைத்தனர்.
மாநிலத்துணைச்செயலாளர்
தனது சிறப்புரையில் சங்க சாதனைகளை விளக்கியதோடு உறுப்பினராக
இல்லாத அனைத்து ஓய்வூதியர்களையும் உறுப்பினராக்க வலியுறுத்தினார். மாநிலத் துணைத்தலைவர் தோழர் T.வேடியப்பன் தனது சிறப்புரையில் ஓய்வூதியர்களின் ஒற்றுமை குறித்தும், 7-சம்பளக்குழு பரிந்துரைத்த அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றி அமைக்கக் கோரி சங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
மாநிலத்துணைச்செயலர் தோழர் V.பட்டாபிராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மாவட்டப் பொருளாளர் தோழர் P.வணங்காமுடி நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.கூட்டத்தில்
55 க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். மதிய உணவு வழங்கப்பட்டது.
--சுப்ரமணியம்/மாவட்டச்செயலாளர்.
Sunday, 26 August 2018
P S Ramankutty, T P George ( Kerala CS) and K A Augustine
(EKM DS)
with
Dr Thomas Isaac, Finance Minister of Kerala.
Rupees
Seven Lakhs through cheque has been handed over to Kerala Chief Minister's
Distress Relief Fund as first installment from AIBSNLPWA.
As
on today, as per messages received, Rupees.
4 lakhs is remitted by our members/branches directly to CMDRF.
Now
Rupees 7 lakhs is handed over through Cheque .
So, a total sum of Rupees. Eleven Lakhs is paid. I
expect we will be able to give a total of Rupees. 20 Lakhs before 25th September
2018.
It
is AIBSNLPWA an organization with total social commitment.
Msg From Com PSRSaturday, 25 August 2018
இன்று 25 8 2018 காலை PGM Telecom BSNL அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் காலை பதினொரு மணி அளவில் ஆரம்பித்தது. நிர்வாக தரப்பில் PGM Telecom
DGM Admin ,AGM admin, CAO Finance ஆகியோரும் AIBSNLPWA ஓய்வூதியர் நல சங்கத்தின் சார்பாக தோழர்கள் V. சாமிநாதன், K.சந்தான கோபாலன், M.இருதயராஜ், பிரான்சிஸ் சேவியர், முறையே மாவட்ட செயலர் உப தலைவர்கள் மாநில அமைப்புச் செயலர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
10 குறைகள் விவாதிக்கப்பட்டு 2 குறைகள் தீர்த்து வைக்கப்பட்டதன. மீதமுள்ள எட்டு குறைகள் தீர்க்கப்படவேண்டிய நிலையில் உள்ளன இது சம்பந்தமாக CCA மற்றும் DOT செல்லுக்கு சென்று தீர்வு காணப்பட வேண்டும். விவாதிக்க கொடுக்கப்பட்ட குறைகள் மற்றும் அதன் தீர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளது. தோழர்கள் படித்து அறிந்து கொள்ளலாம். கூட்டம் இனிதாக நிறைவு பெற்றது. நமது சங்கத்தின் சார்பாக நமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் PGM BSNL தஞ்சாவூர் அவர்களுக்கு மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறோம்.
இவன் தோழமை உணர்வுகளுடன்,
கே .சந்தான கோபாலன,
உப தலைவர், AIBSNL ஓய்வூதியர்கள் நல சங்கம், தஞ்சை.
Thursday, 23 August 2018
ChTD ORDER FOR BSNLMRS OPTION
BSNL ChTD CIRCLE has issued an order today regarding BSNL MRS OPTION from pensioners. According to it pensioners who want to continue in their old option given last year, need not give a fresh option for this year. Those who want to change from with voucher to without voucher or vice versa need only give option to their respective units. If no option is received from any pensioner then it will be automatically deemed that they want to continue in their existing option given in the last year.
BSNL ChTD has mentioned in its order itself clearly that it has taken this decision as per our AIBSNLPWA ChTD Circle Association's Chennai-48 request. Really It is a great recognition from the Administration of BSNL ChTD shown to our AIBSNLPWA ChTD CIRCLE ASSOCIATION.
Wednesday, 22 August 2018
Tuesday, 21 August 2018
In the Secretariat Meeting which was conducted on 20th August, it was decided to donate Rs 15,000/- more to grief stricken Kerala people. Accordingly today the amount of Rs 15,000/- has been sent directly to Kerala Chief Minister Distress Relief Fund.
With Fraternal Greetings,
R.Venkatachalam,
Circle Secretary,
AIBSNLPWA,
Tamilnadu Circle.
With Fraternal Greetings,
R.Venkatachalam,
Circle Secretary,
AIBSNLPWA,
Tamilnadu Circle.
சமீபத்தில் முடிவுற்ற தமிழ் மாநில மாநாட்டிற்குப் பின் மாநில முதல்செயலக கூட்டம் 20-08-2018 அன்று மாலை 5-00 மணிக்கு மாநிலத்தலைவர் தோழர் V .ராமராவ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய சங்க துணைத்தலைவர் தோழர் DG , முன்னாள் தமிழ்மாநில செயலர் தோழர் K . முத்தியாலு , முன்னாள் மாநில பொருளாளர் தோழர் கவுஸ் பாட்சா , முன்னாள் மாநில துணைத்தலைவர் தோழர் A .சுகுமாரன், மற்றும் சென்னையில் உள்ள சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர் .
முதலாவதாக பாரத முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் , தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி, நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் திரு சோம்நாத் சாட்டர்ஜி , ஐநா சபையின் முன்னாள் பொதுச்செயலர் திரு கோபி அன்னான் ஆகியோர் மறைவிற்கும் , அண்மையில் கேரளா, மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஏற்பட்ட பெருமழை , வெள்ளத்தால் பலியானவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநில மாநாடு பற்றிய ஆய்வில் அனைவரும் பங்கேற்று மாநாடு மிகச்சிறப்பாக எந்தவித குறையுமின்றி நடந்தேறியதை மிகவும் பாராட்டினார்கள். குறிப்பாக உணவு மிகவும் சுவையாகவும், மிகுந்த உபசரிப்புடனும் பரிமாறியதை சிறப்பாக பாராட்டினார்கள். வரவேற்புக்குழு தலைவர் டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி அவர்களின் உரையும் , " இதயத்தை பாதுகாப்பது எப்படி " எனும் அவரது செயல்முறை விளக்கமும் மிகவும் பயனுள்ளதாகவும், மாநாட்டை நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பாக இருந்தது என்று அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.
மாநாடு நிகழ்ச்சி நிரலில் திருப்திகரமாக விவாதிக்கப்பட்டு எல்லா முடிவுகளும் நிறைவாக எடுக்கப்பட்ட போதிலும், மாவட்ட செயலர்கள், மற்றும் சார்பாளர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள நேரமின்மை காரணத்தினால் , வருகிற பூரி அனைத்திந்திய மாநாட்டிற்குப்பிறகு ஒரு விரிவான மாநில செயற்குழு நடத்தப்பட வேண்டுமென்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.
அனைத்திந்திய மாநாட்டிற்கு செல்ல இருக்கின்ற சார்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை 24-08-2018 க்குள் இறுதி செய்து பூரி யில் இயங்கிவரும் அனைத்திந்திய மாநாட்டு வரவேற்பு குழுவிற்கு தெரிவிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட செயலர்களுடன் தொடர்பு கொண்டு ஆவன செய்ய மாநில துணைத்தலைவர் தோழர் விக்டர்ராஜூ அவர்கள் எல்லோரிடமும் பேசி இறுதி செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. தோழர் விக்டர்ராஜூ அவர்களது கைப்பேசி எண் 88382 00729 உடன் மாவட்ட செயலர்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டுகிறோம். இதுவரை மாநில சங்கத்திற்கு கிடைத்துள்ள தகவலின்படி சுமார் 250 தோழர்கள்/தோழியர்கள் அனைத்திந்திய மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்ற தகவல் தரப்பட்டுள்ளது.
கேரளா வெள்ள நிவாரண நிதியாக நமது மாநில சங்கம் அளித்துள்ள ரூ 10,000/- நிதியுடன் கூடுதலாக ரூ 15000/- அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் முன்னாள் மாநில தோழியர் சிவகாம சுந்தரி அவர்கள் , மேலும் சேலம் மேற்கு மாவட்ட சங்கம் தலா ஒரு லட்சம் , நெல்லை மாவட்டம் அனுப்பியுள்ள ரூ 15000/- ,தோழர் ராமராவ், தோழர் DG , தோழர் K .முத்தியாலு , தோழர் A .சுகுமாரன் ஆகியோர் தலா ரூ 1000/- அனுப்பியுள்ள தகவலும் , மாநிலம் தழுவிய அளவில் இதுவரை அனுப்பியுள்ள விபரங்களும் தெரிவிக்கப்பட்டது. இன்னும் நிவாரண நிதி அனுப்ப திட்டமிட்டுள்ள தோழர்கள் /தோழியர்கள் கேரளா மாநில சங்க வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வருமான வரி விலக்கு தேவைப்படுவோர் தாங்கள் அனுப்ப உள்ள நிவாரண தொகையினை நேரடியாகவே கேரள மாநில முதலமைச்சர் துயர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கலாம்.
மாநில சங்க பொறுப்புகள் தோழர் K .முத்தியாலு மற்றும் தோழர் கவுஸ் பாட்சா அவர்களால் புதிய மாநில செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது .
இறுதியாக மாநில துணைசசெயலர் தோழர் S .சுந்தரகிருஷ்ணன் அவர்கள் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது.
Monday, 20 August 2018
FORMATION DAY CELEBRATION
IN TNJ AND VLR
DISTRICTS
இன்று 20 8 2018 திங்கட்கிழமை AIBSNLPWA பத்தாவது அமைப்பு தின விழா காலை 10 மணி அளவில் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் சுமார் அறுபது தோழர் தோழியர்கள் கலந்து கொள்ள விழா இனிதே ஆரம்பமாகியது. சங்க கொடியை தோழர் பிரான்சிஸ் சேவியர் ஏற்றிவைக்க தோழர்கள் அய்யனார் சந்தான கோபாலன் ஆகியோர் கோஷங்கள் முழங்க தலைவர் தோழர் எ கே தனபாலன் தலைமை ஏற்க தோழர் சாமிநாதன் வழிநடத்திட தோழர் தேவராஜ் கடவுள் வாழ்த்து இசைக்க விழா இனிதே தொடங்கியது
தோழர் கே சந்தானகோபாலன், உப தலைவர் தனது உரையில் நமது சங்கத்தின் மாண்புகளையும் மரபுகளையும் தோன்றிய விதத்தினையும் அதற்கு பாடுபட்ட தோழர்களையும் வாழ்த்தி நமது சங்கம் செய்துள்ள அளப்பரிய சாதனைகளையும் சங்கத்தின் சிறப்பு அம்சங்களையும் இன்னும் வருங்காலங்களில் சிறப்பாக பணியாற்ற வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்து பத்தாண்டுகள் மட்டுமல்ல இன்னும் நூற்றாண்டுகள் நமது சங்கம் சிறந்த பணியாற்றி ஓய்வூதியர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பணியாற்ற வேண்டிய கடமைகளையும் சங்கத்தின் சிறப்புக்களையும் வாழ்த்திப் பேசினார் .இதற்கு காரணமாக விளங்கிய சங்க தலைவர்கள் மற்றும் திறம்பட செயலாற்றிய அனைத்து தோழர்களையும் வாழ்த்தினார்.
தோழர் கைலாசம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒரு சிறப்பான கவிதைத் தொகுப்பினை வழங்கி அஞ்சலி செலுத்தினார்கள். முடிவாக தோழர் கே சீனு பொருளாளர் நன்றி கூறி விழாவினை இனிதாக நிறைவு செய்தார்கள்.
Today
Vellore SSA AIBSNLPWA celebrated
Federation day. com M.Thangaraj presided over the meeting . More than 75 members including 5 lady
comrades attended. Coms N.Sukumar District Treasurer and C.Murugan , District
Secretary spoke on the occasion and requested all members to donate liberally for FLOOD RELIEF FUND of Kerala. Members have donated
Rs 16,000/-. Com V S Muthukumaran Circle Organising Secretary delivered a best speech.
Com M Purushothaman delivered
Vote of Thanks . Delicious Vadai and Tea were served at the end of the meeting
to all.
Subscribe to:
Posts (Atom)