Thursday 21 June 2018

                                                                    TRICHY

In Trichy more than 70 comrades participated in the demonstration in front of PGM office.Com V.P.Kathaperumal Dist President presided.
Slogans were raised against the delay by DOT. Com. T.Selvaraj  District Secretary P.Sundaram, Dist President NFTE addressed.  Com. RV explained the demands in detail.
                                                       VELLORE
More than 120 comrades participated. Com. Murugan Dist. Secretary conducted the demo and raised slogans.
                                  THOOTHUKUDI
Thoothukudi District AIBSNLPWAconducted a massive demonstration on20-6-18 for our pension revision,  The demo was presided over by District President com. L,Thomas Elaborate  speech by Dt. Secretary M,Barnabas . and slogans were raised  by  Coms. N,Ambigapathi,  Somasundaram  Asst tresurer collectively .  Vote of thanks by, V. Krishnan, Vice-president, More than 65,members participated, including 6 ladies.

                                               THANJAVUR
இன்று 20 6 2018 புதன்கிழமை தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி நிலைய வளாகத்தில் மத்திய மாநில சங்கங்களின் அறைகூவலுக்கு இணங்க காலை 10.30 மணிக்கு AIBSNLPWA  தஞ்சை மாவட்ட கிளை BSNL  பென்ஷனர்கள் ஓய்வூதிய தொகையை ஏழாவது மத்திய ஊழியர்களின் ஊதிய ஏழாவது குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 1-1-2017 இருந்து மாற்றி அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தியது .
கூட்டத்தில் ஓய்வூதிய மாற்றியமைப்பதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி 1-1-2017 முதல் கிடைப்பதற்கான ஏழாவது மத்திய ஊழியர்களின் ஊதிய கமிஷன் பரிந்துரையின்படி வழங்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை முறையாக செயலர் ,DOT,Sanchar Bhavan,Minister of Communication, Sanchar Bhavan,New Delhi. ஆகிய இருவருக்கும் முறையாக அனுப்பப்பட்டது.
                                         PUDUCHERRY
புதுச்சேரியில் அனைத்து இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கத்தின் ஆர்பாட்டம் காலை 9.30 மணிக்கு துவங்கி 1 மணி வரை சாமியாணா அமைத்து 68 உறுப்பினர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. K.R.Sivakumar தலைமையில், செயளாளர் அன்பழகன் கோஷம் முழக்கத்துடன் துவங்கினார்
தோழர்கள் M.V.Ramakrishnan, Pattabi,Neela Gangadharan(ex MLA), Sambashivam,  Ravaniya ,Sadasivam(circle member)
ஆகியோர் Pension revision பற்றி விரிவாக பேசினார்கள். பத்திரிக்கையாளார்கள்TV REPORTER கள்
ஆர்பாட்ட கோரிக்கைகளை  குறிப்பு எடுத்தார்கள்.
                                                                          KARAIKUDI
காரைக்குடி SSA-ல் இராமநாதபுரம், பரமக்குடி, காரைக்குடி ஆகிய மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இராமநாதபுரத்தில் திரு.சண்முகம் அவர்கள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் நிழற்படங்கள்
காரைக்குடி,சிவகங்கை கூட்டாக சந்திரன் மற்றும் யாக்கூப் தலைமையில் காரைக்குடி பொதுமேலாளர் அலுவலக முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
BSNLEU சங்கத்தின் மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன்
NFTE மாவட்டத்தலைவர் தோழர். லால்பகதூர்
AIBSNLEA மாவட்டத்தலைவர் தோழர்.தமிமாறன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
கோரிக்கையை விளக்கி மாநில துணைச்செயலர் தோழர்.நாகேஷ்வரன் பேசினார்.
                                     NAGERCOIL  
On  20-06-2018  Wednesday at 1030 hours a massive   Demonstration was held in front of the General Manager BSNL Office , Nagercoil  in protest against  non-implementation of pension revision from 01-01-2017 to BSNL pensioners.  About 50 pensioners participated in the demonstration.  District Secretary Com. A. Chelliah presided and briefly explained  about the demonstration and the instructions of AIBSNLPWA  head quarters  on this .  Resolutions were unanimously passed in the demonstration and are being sent to the Communication Minister and Secretary DOT for expeditious action .   At 1200 hours the demonstration concluded.  Organizing secretary Com. Rajan Babu proposed a vote of thanks.
   

More to follow
    




No comments:

Post a Comment